தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Big Luck: குரு திரும்பி விட்டார்.. அபூர்வ யோகம் பெற்ற ராசிகள்!

Big Luck: குரு திரும்பி விட்டார்.. அபூர்வ யோகம் பெற்ற ராசிகள்!

Aug 17, 2023 11:00 AM IST Suriyakumar Jayabalan
Aug 17, 2023 11:00 AM , IST

  • குரு வக்ர பெயர்ச்சியால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். வரும் செப்டம்பர் நான்காம் தேதி அன்று குரு பகவான் வக்ரப்பயணம் மேற்கொள்ள உள்ளார். டிசம்பர் 31ஆம் தேதி வரை இதே நிலையிலேயே பயணம் செய்ய உள்ளார். குரு பகவானின் வக்ர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். இருப்பினும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(1 / 4)

மேஷ ராசி: குருபகவான் மேஷ ராசியில் இருக்கின்ற காரணத்தினால் தலைகீழ் மாற்றத்தை உங்கள் ராசியில் ஏற்படுத்தப் போகிறார். சுப பலன்களை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார். வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

(2 / 4)

கடக ராசி: குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்து தரப் போகிறார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் விலகும். 

(3 / 4)

தனுசு ராசி: குருபகவான் உங்களுக்கு முக்கியமான சிறந்த பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். திடீர்னு நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நிலுவையில் இருந்த சொத்து சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்