தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Ketu Transit: 18 மாதங்கள் பண மழையில் குளிக்க போகும் 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Rahu Ketu Transit: 18 மாதங்கள் பண மழையில் குளிக்க போகும் 4 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Aug 04, 2023 12:01 PM IST Suriyakumar Jayabalan
Aug 04, 2023 12:01 PM , IST

  • ராகு கேது பெயர்ச்சியால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்

ராகு கேது பெயர்ச்சி ஒரு அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மேஷ ராசியில் ராகு பகவானும், துலாம் ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகின்றனர். ராகுவும் கேதுவும் சேர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார்கள். இந்த கிரக பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள் என்னென்ன பலன்களை பெற போகிறார்கள் என்பது குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

மேஷ ராசி: பணம் வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. கடன் வசூல் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வீடு வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

(2 / 5)

ரிஷப ராசி: லாப ஸ்தானத்தில் வரக்கூடிய ராகு பகவான் உங்களது பணத்தேவையை பூர்த்தி செய்வார். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் பொன் மற்றும் பொருள் சேர்க்கை அதிகமாக உள்ளது. 

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ஆசிரியர்கள் பத்தாம் வீட்டில் வரப்போகும் ராகு பகவான் உயர் பதவிகளை தேடித் தரப் போகிறார். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 

(4 / 5)

கடக ராசி: பாக்கிய ஸ்தானத்தில் வரப்போகும் ராகு பகவான் உங்கள் தடைகளை நீக்குவார். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் மதிப்பு அதிகரிக்கும். பூர்விக சொத்துக்கள் உங்களை தேடி வரும்

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்