தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mercury Luck: கன்னியில் புதன்..பண யோகம் இந்த ராசிகளுக்கு தான்

Mercury Luck: கன்னியில் புதன்..பண யோகம் இந்த ராசிகளுக்கு தான்

Aug 17, 2023 12:59 PM IST Suriyakumar Jayabalan
Aug 17, 2023 12:59 PM , IST

  • புதன் பகவானால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

 புதன் பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்து வருகிறார். அதற்குப் பிறகு கன்னி ராசியில் பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவான் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளதால் சில ராசிகள் அசுப பலன்களையும், சில ராசிகள் சுப பலன்களையும் பெறப்போகின்றன. இதில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.  

(1 / 4)

ரிஷப ராசி: புதன் பகவானின் சஞ்சாரத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாக போகின்றது. தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திடீரென நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பழைய கடன் சிக்கல்கள் தீரும்.

(2 / 4)

கன்னி ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் பெயர்ச்சி அடைகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. 

(3 / 4)

மகர ராசி: புதன் பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு அதிர்ஷ்டமான நேரமாக இது அமையப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும் சூழ்நிலை அதிகமாகும். கடன் சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டிய தருணமாக இது மாறும். தன்னம்பிக்கை அதிகமாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்