குரு அஸ்தமனத்தில் பலசாலியாக மாறும் ராசிகள்.. குரு பலத்தால் உச்சத்தில் அமர போகும் ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு அஸ்தமனத்தில் பலசாலியாக மாறும் ராசிகள்.. குரு பலத்தால் உச்சத்தில் அமர போகும் ராசிகள் இவர்கள்தான்

குரு அஸ்தமனத்தில் பலசாலியாக மாறும் ராசிகள்.. குரு பலத்தால் உச்சத்தில் அமர போகும் ராசிகள் இவர்கள்தான்

Apr 28, 2024 05:05 PM IST Suriyakumar Jayabalan
Apr 28, 2024 05:05 PM , IST

  • Guru Asthamanam: குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். அதற்குப் பிறகு குரு பகவான் மே மூன்றாம் தேதி அன்று இரவு நேரத்தில் ரிஷப ராசியிலேயே அஸ்தமனமாக உள்ளார். 

குருபகவான் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். அதற்குப் பிறகு குரு பகவான் மே மூன்றாம் தேதி அன்று இரவு நேரத்தில் ரிஷப ராசியிலேயே அஸ்தமனமாக உள்ளார். அவருடைய இடப்பெயர்ச்சி நடந்து முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் அஸ்தமனம் நிகழ்வு நடக்கின்றது. இது மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

(2 / 6)

குரு பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

(5 / 6)

துலாம் ராசி: குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்