தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Luck Zodiac: இந்த 5 ராசிகள் துரதிர்ஷ்டம் பெற்றவர்களாம்.!

Bad Luck Zodiac: இந்த 5 ராசிகள் துரதிர்ஷ்டம் பெற்றவர்களாம்.!

Aug 13, 2023 11:52 AM IST Suriyakumar Jayabalan
Aug 13, 2023 11:52 AM , IST

  • தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் துரதிர்ஷ்டம் கொண்ட ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலர் வெற்றியை கண்டாலும், பல்வேறு விதமான சவால்களை சந்தித்து பின்னடைவும் சந்திக்கின்றனர். ஜோதிடத்தின்படி கிரகங்களின் அமைப்பினாலே இப்படி தொழிலில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. அப்படி தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 6)

மகர ராசி: தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடினமான உழைப்பு, உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள் மகர ராசிக்காரர்கள். வலுவான விருப்பம் சில சமயங்களில் சுய சந்தேகத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான சிந்தனை சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

(2 / 6)

கடக ராசி: உணர்வு ரீதியாக தொழிலில் இணைந்திருக்கும் நீங்கள் வித்தியாசமான உள்ளுணர்வு கொண்டவர்கள். பல அம்சங்களில் சாதகமாக உங்களுக்கு அமைப்பு ஏற்பட்டாலும், வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்கள் சிந்தனை சந்தேகத்தை ஏற்படுத்தும். உங்கள் உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளை தொழிலில் ஈடுபடுத்தினால் சவாலான சூழ்நிலைகள் உண்டாகிவிடும்.

(3 / 6)

மீன ராசி: மீன ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றல் அதிகம் கொண்டவர்கள். புதுமையான துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய இவர்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்களை சந்திப்பார்கள். கற்பனை திறன் கொண்ட இவர்கள் தொழிலில் அதை ஈடுபடுத்தினால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

(4 / 6)

விருச்சிக ராசி: தீவிர ஆர்வம் மற்றும் உறுதிப்பாடு சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள் நீங்கள். உங்களது அனைத்து தேவைகளையும் ரசித்து செய்யக்கூடிய நீங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். ரசனையான மனநிலையோடு தொழிலை அணுகினால் கடினமான சூழல்களை சந்திக்க நேரிடும்.

(5 / 6)

கும்ப ராசி: பொதுவான வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் அணுகுமுறையை கொண்டவர்கள் நீங்கள். எல்லையைத் தாண்டி சிந்திப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. சில சமயங்களில் அந்த சிந்தனையை உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்