தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் கொட்டுகிறார்.. இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது!

சுக்கிரன் கொட்டுகிறார்.. இந்த ராசிகளை கையிலே பிடிக்க முடியாது!

Sep 18, 2023 10:40 AM IST Suriyakumar Jayabalan
Sep 18, 2023 10:40 AM , IST

  • Lord Shukra: சுக்கிரனால் பண யோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.  சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழ்நிலையாக இருந்தாலும். இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.  

(1 / 4)

மேஷ ராசி: சுக்கிர பகவானால்ன் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சல் குறையும். தொழில் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களிலும் முன்னேற்றம் நன்றாக இருக்கும். 

(2 / 4)

மிதுன ராசி: வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிர பகவானின் நகர்வு உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது மனதில் மகிழ்ச்சியும், தைரியமும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

(3 / 4)

ரிஷப ராசி: மன தைரியம் அதிகரிக்கும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களிடம் நிதானமாக இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிர பகவானால் உங்களுக்கு இது தன்னம்பிக்கை நிறைந்த காலமாக அமையப் போகின்றது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்