தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் கோபத்தால் சிதையப் போகும் ராசிகள்

புதன் கோபத்தால் சிதையப் போகும் ராசிகள்

Sep 20, 2023 11:04 AM IST Suriyakumar Jayabalan
Sep 20, 2023 11:04 AM , IST

  • Mercury Luck: புதன் பகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

புதன் பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்து வருவதால் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இதனால் சில சிக்கல்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

மேஷ ராசி: கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் மேலும் தொடர்ந்து அப்படியே இருக்கும். சில கஷ்டங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

(2 / 4)

ரிஷப ராசி: தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. புதன் பகவானால் நீங்கள் சில சிக்கல்களை காணப்போகின்றீர்கள். 

(3 / 4)

மிதுன ராசி: வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எதிர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.  அதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்