தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Transit 2023: குரு உச்சத்தில் இருக்கிறார்- உங்க காட்டுல அதிர்ஷ்ட மழை தான் மக்களே!

Guru Transit 2023: குரு உச்சத்தில் இருக்கிறார்- உங்க காட்டுல அதிர்ஷ்ட மழை தான் மக்களே!

Jun 21, 2023 10:31 AM IST Suriyakumar Jayabalan
Jun 21, 2023 10:31 AM , IST

  • மேஷ ராசியில் இருக்கும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய மூன்று ராசிகளின் விழுகிறது. ஒருவரது ராசியில் குரு பகவான் உச்ச நிலையில் இருந்தால், அவர்கள் கடைசி வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியம் கிடையாது. அப்படி இந்த மூன்று ராசிகள் பெறப் போகும் பலன்கள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

தனுசு ராசி: இந்த முறையில் உங்களுக்கு புண்ணியம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையில் பார்வையிடுவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. ஒரு ஜென்மத்தில் நீங்கள் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மைகளை தரும். புண்ணியங்கள் நிறைந்த ஆண்டாக இது அமையும்.

(2 / 4)

துலாம் ராசி: ஏழாம் பார்வையால் குரு பகவான் உங்கள் ராசியை பார்க்கிறார். உங்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண யோகம் கைகூடி வரும். உங்கள் ராசியில் மூன்றாம் இடத்தில் குரு பகவான் பார்வை படுகிறது. லாபங்கள் நிறைந்த ஆண்டாக இது உங்களுக்கு அமையும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத முன்னேற்றம் கிடைக்கும். இது உங்களுக்கு வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். 

(3 / 4)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் மூன்றாம் வீட்டில் குரு பகவானின் பார்வை விழுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குழந்தை பாக்கியம் கெட்டும். நினைத்ததை நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாக்கிய குரு பகவான் உங்களுக்கு பாக்கியத்தை அள்ளித் தருவார். ராஜயோகத்தில் மிதக்க போகிறீர்கள்.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்