தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Narayana Luck: சிம்மத்தில் 3 பகவான்கள்..லட்சுமி நாராயண யோகத்தில் கோடீஸ்வரர் இந்த 6 ராசிகள் தான்!

Narayana Luck: சிம்மத்தில் 3 பகவான்கள்..லட்சுமி நாராயண யோகத்தில் கோடீஸ்வரர் இந்த 6 ராசிகள் தான்!

Jul 21, 2023 11:26 AM IST Suriyakumar Jayabalan
Jul 21, 2023 11:26 AM , IST

  • மூன்று கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் லட்சுமி நாராயண யோகம் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்ந்து சிம்ம ராசியில் வரும் ஜூலை 23ஆம் தேதி அன்று சஞ்சாரம் செய்ய உள்ளனர். அதே சமயம் வரும் ஜூலை 25ஆம் தேதி என்று புதன் பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். 

(1 / 7)

மேஷ ராசி: கல்வியின் அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவான், சித்திர பகவானோடு சேருகின்ற காரணத்தினால் முன்பு இருப்பதை விட தற்போது இன்பம் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். சிந்திக்கும் திறன் மாணவர்களுக்கு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். 

(2 / 7)

மிதுன ராசி: புதன் மற்றும் சுக்கிர சேர்க்கை காரணத்தினால் பல்வேறு சிறப்பான பலன்கள் உங்களுக்குக் கிடைத்த அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும்.

(3 / 7)

சிம்ம ராசி: செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று ராசிகளும் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளனர். அதிக அளவில் பண வரவு இருக்கும். உங்கள் நிதி நிலை பலமாக இருக்கும். கடந்த காலத்தில் எடுத்த முயற்சிகள் தற்போது வெற்றி பெறும். நம்பிக்கை அதிகமாகும்.

(4 / 7)

துலாம் ராசி: சிம்ம ராசியில் வீற்றிருக்கும் புதன் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வணிக தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். 

(5 / 7)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் கர்ம ஸ்தானத்தில் லட்சுமி நாராயண யோகம் உண்டாக உள்ளது. இதனால் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். முன்னேற்றத்தில் சற்று சரிவு ஏற்பட்டாலும் உங்களது நற்பெயர் நீடித்து இருக்கும். 

(6 / 7)

கும்ப ராசி: இந்த இடப்பெயர்ச்சி மூலம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறப் போகிறீர்கள். உங்களுடைய காதல் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். காதல் நிறைவேற வேண்டுமென்றால் ஒன்றும் செய்யத் தேவையில்லை அதுவே அழகாக மாறும். திருமணத் தடை விலகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்