தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிறப்பிலேயே குரு பகவான் ஆசி பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்

பிறப்பிலேயே குரு பகவான் ஆசி பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Aug 23, 2023 11:15 AM IST Suriyakumar Jayabalan
Aug 23, 2023 11:15 AM , IST

  • பிறப்பிலேயே குரு பகவானின் அருள் பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். அதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். ஆனால் நவகிரகங்களுக்கும் பிரியமான சில ராசிகள் இருக்கும். பிறப்பிலேயே அந்த ராசிகளுக்கு சில அடிப்படை அதிர்ஷ்டங்கள் இருக்கும். அந்த வகையில் குழந்தை பருவத்தில் இருந்து குரு பகவானின் யோகம் பெற்ற சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 4)

ஒரு ராசியில் குரு பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார். இவர்களுக்கு எப்போதும் குரு பகவான் ஆசி இருக்கும் என கூறப்படுகிறது. 

(2 / 4)

தனுசு ராசி: உங்கள் ராசியில் அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான் பிறப்பிலிருந்து உங்களுக்கு அருள் ஆசியை வழங்கிக் கொண்டிருப்பார். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாது அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். 

(3 / 4)

மீன ராசி: குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். உங்கள் ராசியில் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார். அந்த வகையில் எப்போதும் அவருடைய ஆசி உங்கள் ராசியின் மீது இருக்கும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்திற்கு தேவையான அனைத்து லாபங்களையும் அள்ளிக் கொடுப்பார். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்