தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு இன்று வக்ரமடைகிறார்.. அந்த 3 ராசிகளுக்கு மட்டும் ராஜயோகம்

குரு இன்று வக்ரமடைகிறார்.. அந்த 3 ராசிகளுக்கு மட்டும் ராஜயோகம்

Sep 04, 2023 11:00 AM IST Suriyakumar Jayabalan
Sep 04, 2023 11:00 AM , IST

  • Guru Vakra Peyarchi: குரு வக்ர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் இன்று மாலை வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(1 / 4)

மேஷ ராசி: குரு பகவானின் வக்ரநிலையால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. புதிய தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். திட்டம் தீட்டி செயல்பட்டால் அனைத்தும் நடக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். உங்கள் ராசியில் 9 மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதியாக குருபகவான் விளங்கி வருகிறார்.

(2 / 4)

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலை அடையப் போகிறார் அதன் மூலம் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் தற்போது நிறைவேறும். முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உண்டாகும். பயணங்கள் வெற்றி பெறும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

(3 / 4)

துலாம் ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொட்டிக் கொடுக்கப் போகின்றார். இந்த குரு வக்கிரப் பயிற்சி உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் உங்களது அந்தஸ்து அதிகரிக்கும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் வெற்றிபெறும். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்