தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Luck Zodiac: 59 நாட்கள் கொடூரமாக சிக்கிய ராசிகாரர்கள் இவர்கள்தான்

Bad Luck Zodiac: 59 நாட்கள் கொடூரமாக சிக்கிய ராசிகாரர்கள் இவர்கள்தான்

Jul 30, 2023 01:44 PM IST Suriyakumar Jayabalan
Jul 30, 2023 01:44 PM , IST

  • சிராவண மாதத்தில் சிரமப்பட போகும் நான்கு ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சிராவண மதமான ஆவணி மாதத்தில் தான் சிவபெருமான், கிருஷ்ணர், விநாயகர் ஆகியோர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில் சில ராசிகள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க உள்ளனர் அது குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

ரிஷப ராசி: இந்த 59 நாட்கள் உங்களுக்கு மிகவும் சிரமம் வாய்ந்த நாட்களாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மன ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும்.

(2 / 5)

துலாம் ராசி: பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கக்கூடிய மாதமாக இது அமைய உள்ளது. உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பண விரயம் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண பற்றாக்குறை காரணமாக சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

(3 / 5)

கன்னி ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பதட்டமாக இருப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத இடத்திலிருந்து தொந்தரவுகள் வரலாம். 

(4 / 5)

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்