தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி மீது ஏறி அமர்ந்தார் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு பணமழை கொட்ட போகுது

சனி மீது ஏறி அமர்ந்தார் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு பணமழை கொட்ட போகுது

Mar 08, 2024 11:50 AM IST Suriyakumar Jayabalan
Mar 08, 2024 11:50 AM , IST

  • Transit of Venus: சுக்கிரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். என கூறப்படுகிறது. சுக்கிர பகவான் ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களில் சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் தற்போது சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் மார்ச் 7ஆம் தேதி அன்று இடம் மாறியுள்ளார். 

(2 / 6)

கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிரன் இணைகின்றார். இவர்களின் சேர்க்கை மற்றும் சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனால் லட்சுமி யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பற்றி தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்களுக்கு சுக்கிரனால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உங்களுடைய ராசிகள் நான்காம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் புகுந்துள்ளார் .ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையைப் பெற்றுத் தருவார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு எந்த சிக்கல்களும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்