தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிறப்பிலேயே வில்லத்தனமாக சிந்திக்கும் நான்கு ராசிகள்

பிறப்பிலேயே வில்லத்தனமாக சிந்திக்கும் நான்கு ராசிகள்

Aug 28, 2023 12:15 PM IST Suriyakumar Jayabalan
Aug 28, 2023 12:15 PM , IST

  • இயல்பிலேயே எதிர்ப்பறை சிந்தனை கொண்டவர்களாக இருக்க கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களும் செய்யும் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் அதிபதியாக விளங்கும். அந்த கிரகத்தின் அடிப்படையிலேயே அந்த ராசிக்காரர்களும் ஒரு சிறப்பான குணாதிசயத்தோடு பிறப்பார்கள். பல்வேறு விதமான குண நலன்களை பெற்றிருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்களை ஆட்சி செய்து வரும் கிரகங்கள் தான் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சிறந்த எதிரியாக விளங்கக்கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

மேஷ ராசி: நீங்கள் செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். தைரியம் மற்றும் அச்சமின்மை என்பது உங்களுக்கு இயல்பாகவே இருக்கும். இது மற்றவர்களிடத்தில் உங்களை எதிரியாக காட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு சிக்கலை நேருக்கு நேர் எதிர் கொண்டு மோதல்களில் ஈடுபடக் கூடிய மன தைரியம் கொண்டவர்கள் நீங்கள். 

(2 / 5)

விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்கள் எப்போதும் வில்லத்தனமான சிந்தனை கொண்டவர்களோடு தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. புதிரான மனப்பான்மை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.

(3 / 5)

மகர ராசி: சனிபகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள். ஆழமான லட்சியம் மற்றும் உறுதியான கொள்கை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். இது உங்கள் மனதில் சில நேரங்களில் எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கி உங்களை எதிரிகளாக மற்றவர்களிடம் காட்டும் என கூறப்படுகிறது. 

(4 / 5)

கும்ப ராசி: வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளை கொண்டவர்கள் நீங்கள். பொதுவாக சிந்தனை ஒரு கூட்டத்தில் இருக்கும் பொழுது நீங்கள் மட்டும் தனியாக சிந்தித்து அந்த இடத்தையே உங்களுக்கு எதிரியாக மாற்றி விடுவீர்கள். மற்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் சுயநலத்திற்காக சிந்திக்கும் தன்மை இயல்பிலேயே உங்களுக்கு இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்