தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விரட்டி விரட்டி அடிக்கும் புதன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்

விரட்டி விரட்டி அடிக்கும் புதன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்

Feb 14, 2024 02:05 PM IST Suriyakumar Jayabalan
Feb 14, 2024 02:05 PM , IST

  • Transit of Mercury: புதன் இடமாற்றத்தால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறார். புதன் பகவான் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, கல்வி, அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இருந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் கனியை மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.  

(1 / 7)

புதன் பகவான் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று நுழைந்தார். இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்வதால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. 

(2 / 7)

புதன் பகவான் மகர ராசிக்குள் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகள் சிரமமான சூழ்நிலைகளை அனுபவிக்க போகின்றனர். அந்த வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 7)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் நுழைந்துள்ளார். உங்களுக்கு சாதகம் அற்ற சூழ்நிலை உருவாகும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிக பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வந்து கொண்டே இருக்கும். மதிப்பு மிக்க பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 7)

பயணங்கள் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சில சிரமங்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். தொழிலில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். 

(5 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் நுழைந்துள்ளார். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 7)

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. மிகவும் பொறுமையாக நடந்து கொண்டால் வெற்றி பெறலாம். வீட்டில் சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. விஷ்ணு பகவானின் வழிபாடு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். இருப்பினும் எச்சரிக்கையாக இருங்கள்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்