தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vastu Tips For Relationship: வாஸ்துபடி இதை செய்தால் உங்கள் திருமண வாழ்க்கை நச்சுன்னு இருக்குமாம்..!

Vastu Tips For Relationship: வாஸ்துபடி இதை செய்தால் உங்கள் திருமண வாழ்க்கை நச்சுன்னு இருக்குமாம்..!

Jun 14, 2023 11:50 AM IST Karthikeyan S
Jun 14, 2023 11:50 AM , IST

  • Vastu Tips For Relationship: திருமணத்துக்கு பிறகு ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் பந்தந்தை வலுப்படுத்த விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள தம்பதிகளுக்கு வாஸ்து குறிப்புகள் சொல்வது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக முக்கியமானது. சந்தோஷமாக வாழவே எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதேபோல கடினமானதும் அல்ல. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பிரச்சனைக்கு வழியே இல்லை. 

(1 / 6)

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக முக்கியமானது. சந்தோஷமாக வாழவே எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, அதேபோல கடினமானதும் அல்ல. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பிரச்சனைக்கு வழியே இல்லை. (Gettyimages)

பெட் ரூம்: வீட்டின் தென் கிழக்கு திசையில் பெட் ரூம் இல்லாதவாறு அமைக்க வேண்டும். தென் மேற்கு பகுதியில் பெட் ரூம் இருந்தால் ஆணின் சக்தியை சமநிலைப்படுத்தும் மற்றும் பெண்ணின் பக்கம் சாய்க்கிறது. பெட் ரூமில் ஒரு ஜன்னல் மட்டும் இருக்க வேண்டும், ஏனெனில் இது தம்பதியினருக்கு இடையிலான மன அழுத்தத்தை குறைக்கிறது. இரும்பு கட்டிலில் உறங்குவதை தவிர்க்கவும் ஏனேனில் அது தம்பதிக்கு நிம்மதியான தூக்கத்தை தராது என்று வாஸ்து குறிப்புகள் கூறுகின்றன. 

(2 / 6)

பெட் ரூம்: வீட்டின் தென் கிழக்கு திசையில் பெட் ரூம் இல்லாதவாறு அமைக்க வேண்டும். தென் மேற்கு பகுதியில் பெட் ரூம் இருந்தால் ஆணின் சக்தியை சமநிலைப்படுத்தும் மற்றும் பெண்ணின் பக்கம் சாய்க்கிறது. பெட் ரூமில் ஒரு ஜன்னல் மட்டும் இருக்க வேண்டும், ஏனெனில் இது தம்பதியினருக்கு இடையிலான மன அழுத்தத்தை குறைக்கிறது. இரும்பு கட்டிலில் உறங்குவதை தவிர்க்கவும் ஏனேனில் அது தம்பதிக்கு நிம்மதியான தூக்கத்தை தராது என்று வாஸ்து குறிப்புகள் கூறுகின்றன. (Gettyimages)

கண்ணாடி: வாஸ்து குறிப்புகள் படி, பெட் ரூமில் கண்ணாடி வைப்பது நல்லதாகவும் சரியானதாகவும் கருதப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே விரிசல் குறைவதுடன் இருவருக்கும் இடையே அன்பும் வளருமாம்.  

(3 / 6)

கண்ணாடி: வாஸ்து குறிப்புகள் படி, பெட் ரூமில் கண்ணாடி வைப்பது நல்லதாகவும் சரியானதாகவும் கருதப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே விரிசல் குறைவதுடன் இருவருக்கும் இடையே அன்பும் வளருமாம்.  (Gettyimages)

காதல் பறவை: பிரதான படுக்கை அறையில் வண்ணமயமான காதல் பறவைகளின் படத்தை வைக்கவும், அது ஒருவருக்கொருவர் அன்பை உணர வைக்குமாம். எதிர்மறையான படங்களை வைக்க வேண்டாம். படுக்கை அறையில் மென்மையான வண்ண விளக்குகள் அமைப்பத்தால், அது உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உதவும். 

(4 / 6)

காதல் பறவை: பிரதான படுக்கை அறையில் வண்ணமயமான காதல் பறவைகளின் படத்தை வைக்கவும், அது ஒருவருக்கொருவர் அன்பை உணர வைக்குமாம். எதிர்மறையான படங்களை வைக்க வேண்டாம். படுக்கை அறையில் மென்மையான வண்ண விளக்குகள் அமைப்பத்தால், அது உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க உதவும். (Gettyimages)

போர்வைகளின் நிறம்: திருமணமான தம்பதியர்களுக்கு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமானது  மங்களகரமானது என்று கூறப்படுகிறது. போர்வைகள், திரைச்சீலைகள் போன்றவற்றின் நிறமாக இந்த கலரையே பயன்படுத்தலாம்.  

(5 / 6)

போர்வைகளின் நிறம்: திருமணமான தம்பதியர்களுக்கு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமானது  மங்களகரமானது என்று கூறப்படுகிறது. போர்வைகள், திரைச்சீலைகள் போன்றவற்றின் நிறமாக இந்த கலரையே பயன்படுத்தலாம்.  (Gettyimages)

எலெக்டானிக் பொருட்கள்: எலெக்ட்ரானிக் சாதனத்தை படுக்கையறையில் வைக்கக் கூடாது என்று வாஸ்து குறிப்புகள் கூறுகின்றது. ஏனெனில் அது வாஸ்து படி நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. மேலும் அது உங்களுக்கும் உங்கள் இணையருக்குமான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.

(6 / 6)

எலெக்டானிக் பொருட்கள்: எலெக்ட்ரானிக் சாதனத்தை படுக்கையறையில் வைக்கக் கூடாது என்று வாஸ்து குறிப்புகள் கூறுகின்றது. ஏனெனில் அது வாஸ்து படி நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. மேலும் அது உங்களுக்கும் உங்கள் இணையருக்குமான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.(Gettyimages)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்