தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Brinjal Benefits : ஆரோக்கியமான எலும்புகள் முதல் புற்றுநோய் தடுப்பு வரை - கத்தரிக்காயில் இத்தனை! நன்மைகளா?

Brinjal Benefits : ஆரோக்கியமான எலும்புகள் முதல் புற்றுநோய் தடுப்பு வரை - கத்தரிக்காயில் இத்தனை! நன்மைகளா?

Aug 29, 2023 11:25 AM IST Priyadarshini R
Aug 29, 2023 11:25 AM , IST

  • நார்ச்சத்து அதிகம் நிறைந்தது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. எடை குறைப்பு மற்றும் செரிமானத்துக்கு நல்லது. 

கத்தரிக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது, செரிமானத்தை அதிகரிக்கிறது. வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. எடை குறைப்புக்கு உதவுகிறது. அனீமியாவை தடுக்கிறது. புற்றுநோய் காரணிகளை தடுக்கிறது. சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. முளை இயக்கத்தை அதிகரிக்கிறது 

(1 / 7)

கத்தரிக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது, செரிமானத்தை அதிகரிக்கிறது. வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. எடை குறைப்புக்கு உதவுகிறது. அனீமியாவை தடுக்கிறது. புற்றுநோய் காரணிகளை தடுக்கிறது. சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. முளை இயக்கத்தை அதிகரிக்கிறது (Pixabay)

கலோரிகள் குறைவான நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கத்தரிக்காயில் நிறைய பலன்கள் உள்ளன. 

(2 / 7)

கலோரிகள் குறைவான நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கத்தரிக்காயில் நிறைய பலன்கள் உள்ளன. (Pixabay)

கத்தரிக்காயில் மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் உள்ளது. இது ஆரோக்கியமான எலும்புகள் வளர உதவுகிறது. 

(3 / 7)

கத்தரிக்காயில் மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் உள்ளது. இது ஆரோக்கியமான எலும்புகள் வளர உதவுகிறது. (Pixabay)

உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. ஜீரண மண்டலத்தை சீராக்குகிறது. 

(4 / 7)

உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. ஜீரண மண்டலத்தை சீராக்குகிறது. (Pixabay)

பாலிபிஃனால்கள், இயற்கை தாவர பொருட்கள் அடங்கியுள்ளன. சர்க்கரையை உறிஞ்சி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. அது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது 

(5 / 7)

பாலிபிஃனால்கள், இயற்கை தாவர பொருட்கள் அடங்கியுள்ளன. சர்க்கரையை உறிஞ்சி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. அது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது (Freepik)

கத்தரிக்காயில் உள்ள ஆந்தோசியானின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான் அதன் நிறத்திற்கு காரணமாகிறது. இவை செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. 

(6 / 7)

கத்தரிக்காயில் உள்ள ஆந்தோசியானின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான் அதன் நிறத்திற்கு காரணமாகிறது. இவை செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. (Freepik)

புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மையை கொண்டுள்ளது. 

(7 / 7)

புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மையை கொண்டுள்ளது. 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்