தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Health Benefits Of Having Dark Chocolate Regularly

இளமை திரும்புதே, நினைவாற்றல் பெருகுதே...டார்க் சாக்லெட்டின் மகிமைகள்!

Aug 09, 2022 05:16 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 09, 2022 05:16 PM , IST

இனிப்பு சுவை, மனதை ஈர்க்கும் தன்மை இவற்றை தவிர பல்வேறு நோய்களுக்கு நோ என்ட்ரியாகவும், இளமையை மீட்டெடுக்கும் அற்புத சக்தியை கொண்டதாகவும் இருந்து வருகிறது டார்க் சாக்லெட். நாள்தோறும் சிறிது அளவு டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

சாக்லெட் பிடிக்காதவர்கள் இந்த உலகில் அரிதிலும் அரிதானவர்களாவே இருப்பார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. வெறும் சுவை உணர்ச்சியை தூண்டி உங்களை இன்பமாய் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளையும் சாக்லெட்டுகள் உங்களுக்கு தருகின்றன

(1 / 7)

சாக்லெட் பிடிக்காதவர்கள் இந்த உலகில் அரிதிலும் அரிதானவர்களாவே இருப்பார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. வெறும் சுவை உணர்ச்சியை தூண்டி உங்களை இன்பமாய் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளையும் சாக்லெட்டுகள் உங்களுக்கு தருகின்றன(Unsplash)

இனிப்பு சுவை, மனதை ஈரக்கும் தன்மை கொண்ட சாக்லெட்கள் பல்வேறு நோய்களுக்கு எமனாகவும் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? குறிப்பாக டார்க் சாக்லெட்கள் உடலில் உள்ள பல்வேறு விதமான நோய்களுக்கான எக்ஸிட் கேட்டாக இருக்கிறது. இதை நாள்தோறும் சிறிய அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பலனை பெறலாம்

(2 / 7)

இனிப்பு சுவை, மனதை ஈரக்கும் தன்மை கொண்ட சாக்லெட்கள் பல்வேறு நோய்களுக்கு எமனாகவும் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? குறிப்பாக டார்க் சாக்லெட்கள் உடலில் உள்ள பல்வேறு விதமான நோய்களுக்கான எக்ஸிட் கேட்டாக இருக்கிறது. இதை நாள்தோறும் சிறிய அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பலனை பெறலாம்(Unsplash)

சாக்லெட்களில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக போராடி நச்சுக்களை நீக்குகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் சருமம் பளபளபாக்கு சுருங்கங்கள் குறைந்து இளமையை திரும்ப செய்கிறது

(3 / 7)

சாக்லெட்களில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக போராடி நச்சுக்களை நீக்குகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் சருமம் பளபளபாக்கு சுருங்கங்கள் குறைந்து இளமையை திரும்ப செய்கிறது(Unsplash)

உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை நீக்கும் பணிகளை டார்க் சாக்லெட் சிறப்பாக செய்கிறது. இதன்மூலம் இருதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதயம் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்கிறது

(4 / 7)

உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை நீக்கும் பணிகளை டார்க் சாக்லெட் சிறப்பாக செய்கிறது. இதன்மூலம் இருதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதயம் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்கிறது(Unsplash)

சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்துக்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன்கள், சூரியனிலிருந்து வெளியேறும் கதிர்களில் இருந்து உங்கள் சருமங்களின் மேற்புறத்தை பாதுகாக்கும். ஆனால் டார்க் சாக்லெட்கள் உங்கள் சருமங்களில் உள்பகுதிக்கு கவர் போன்று செயல்படுகிறது. இதில் இடம்பிடித்துள்ள ப்ளேவ்னால்கள் சருமத்தில் உண்டாகும் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாதுகாக்குகிறது

(5 / 7)

சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்துக்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன்கள், சூரியனிலிருந்து வெளியேறும் கதிர்களில் இருந்து உங்கள் சருமங்களின் மேற்புறத்தை பாதுகாக்கும். ஆனால் டார்க் சாக்லெட்கள் உங்கள் சருமங்களில் உள்பகுதிக்கு கவர் போன்று செயல்படுகிறது. இதில் இடம்பிடித்துள்ள ப்ளேவ்னால்கள் சருமத்தில் உண்டாகும் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாதுகாக்குகிறது(Unsplash)

நினைவாற்றலை பெருக்கும் கூறுகள் டார்க் சாக்லெட்டில் அதிகமாகவே உள்ளன. இவை மூளை தேவையான அளவு ஆக்ஸிஜன் அனுப்ப உதவுகிறது

(6 / 7)

நினைவாற்றலை பெருக்கும் கூறுகள் டார்க் சாக்லெட்டில் அதிகமாகவே உள்ளன. இவை மூளை தேவையான அளவு ஆக்ஸிஜன் அனுப்ப உதவுகிறது(Unsplash)

டார்க் சாக்லெட்டில் அதிக அளவில் கார்டிசால் மற்றும் எபிநெஃப்ரின் நிறைந்துள்ளது. இவை மனநிலை மாற்றத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது

(7 / 7)

டார்க் சாக்லெட்டில் அதிக அளவில் கார்டிசால் மற்றும் எபிநெஃப்ரின் நிறைந்துள்ளது. இவை மனநிலை மாற்றத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்