Elarai Sani 2024: ‘ஏழரை சனி முடிஞ்சாலும் ஏன் இப்படி?’ … தள்ளாடும் தனுசு! - குரு காப்பாற்றுவாரா?-guru peyarchi 2024 palangal for sagittarius horoscope in astrology - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Elarai Sani 2024: ‘ஏழரை சனி முடிஞ்சாலும் ஏன் இப்படி?’ … தள்ளாடும் தனுசு! - குரு காப்பாற்றுவாரா?

Elarai Sani 2024: ‘ஏழரை சனி முடிஞ்சாலும் ஏன் இப்படி?’ … தள்ளாடும் தனுசு! - குரு காப்பாற்றுவாரா?

Apr 28, 2024 08:12 PM IST Kalyani Pandiyan S
Apr 28, 2024 08:12 PM , IST

தனுசு ராசி மற்ற ராசிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும். ஆம், தனுசு ராசிக்காரர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற தாகத்தோடு எப்போதும் இருப்பார்கள். பொதுவாகவே அந்த ராசிக்காரர்கள் பெரிய மனிதர்கள் போல நடந்து கொள்வார்கள்.

தனுசு ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பது குறித்து பிரபல ஜோதிடரான சுபாஷ் பாலகிருஷ்ணன் பேசி இருக்கிறார்.  இது குறித்து அவர் பேசும் போது, “தனுசு ராசி மற்ற ராசிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும். ஆம், தனுசு ராசிக்காரர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற தாகத்தோடு எப்போதும் இருப்பார்கள். பொதுவாகவே அந்த ராசிக்காரர்கள் பெரிய மனிதர்கள் போல நடந்து கொள்வார்கள்.    

(1 / 5)

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் தனுசு ராசிக்காரர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தனுசு ராசிக்கு ஏழரை சனியானது முடிந்து விட்டாலும் கூட, பல பேருக்கு இன்னும் வாழ்க்கை விடியவில்லை. தனுசு ராசியை பொறுத்த வரைக்கும், தற்போது மூன்றாம் பாவத்தில் சனியும், செவ்வாயும் நான்காம் பாவத்தில் சூரியனும் ராகுவும்,  ஐந்தாம் பாவத்தில் சுக்கிரனும் புதனும் இருக்கிறார்கள். ராசி நாதன் மே 1ம் தேதி ஆறாம் இடத்திற்கு இடம்பெயர்கிறார். பத்தாம் பாவத்தில் கேது இருக்கிறார். இதுதான் தற்போது தனுசு ராசிக்கான கிரக நிலைகளாக இருக்கின்றன.குரு பெயர்ச்சி ஆகும் பொழுது, குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை ஆவார்கள். அதில் கூட மறைவாக சுக்கிர பகவான் உச்சம் பெறுவார். குரு, புதனுடன் சேரும்பொழுது, சுகவாசி யோகத்தை கொடுப்பார். நான்காம் பாவத்தில் நடக்கும் சூரியன், ராகு இணைவு   பதவிகளை அள்ளிக் கொடுக்கும்.  

(2 / 5)

அடுத்து வரும் காலமானது அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், கல்வியை வைத்து வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு பொற்காலமாக இருக்கும்.  ஏழரை சனி முடிந்தும் கூட சில தனுசு ராசிக்காரர்கள் பணம் நெருக்கடி, ஆரோக்கிய குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் இன்னும் உழன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்று சொல்கிறேன் . சில மாதங்களில் தனுசு ராசிக்கு ஒளிவிளக்கு வந்தே தீரும். பணம் நெருக்கடி குறையும். காதலித்த பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்துடன் கரம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கிய மேம்படும்.   

(3 / 5)

தனுசு ராசி நண்பர்கள், சாதிக்க வேண்டும் என்ற வேட்கையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தை கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத செலவுகளை தயவு செய்து குறைத்து விடுங்கள்.  

(4 / 5)

திடீரென்று உங்களுக்கு பணம் வரவு வரும். அதிர்ஷ்டம் வரும். பிசினஸில் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் சொல்வீர்கள். திடீரென்று உங்களுக்குபிரமோஷன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதுதனுசு ராசி நேயர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு பௌர்ணமி தோறும் சத்யநாராயண சுவாமிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். முடிந்தால் 21 பேருக்கு சின்னதாக ஒரு பிரசாதம் செய்து விநியோகம் செய்யுங்கள்.” என்று பேசினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்