தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sreeleela: நடிகை ஸ்ரீலீலா பற்றிய தெரியா தகவல்கள்!

Sreeleela: நடிகை ஸ்ரீலீலா பற்றிய தெரியா தகவல்கள்!

Apr 27, 2024 05:57 PM IST Kalyani Pandiyan S
Apr 27, 2024 05:57 PM , IST

பல படங்களில் நடித்த அவர், குண்டூர் காரம் படத்தில் இடம் பெற்ற ‘குர்ச்சி மடத்தப்பெட்டி’ பாடலுக்கு ஆடிய நடனம் சென்சேஷனாக மாறியது.

ஸ்ரீலீலா பரதநாட்டியம் தெரிந்தவர் 

(1 / 5)

ஸ்ரீலீலா பரதநாட்டியம் தெரிந்தவர் 

கன்னட மொழியில் வெளியான கிஸ் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். 

(2 / 5)

பெல்லி சண்டாடி படத்தின் வாயிலாக தெலுங்கு மொழியில் அறிமுகம் ஆனார். அந்தப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.  

(3 / 5)

ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் இணைந்தார். இந்தப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி ஸ்ரீலீலா மீது கவனத்தை குவிக்க வைத்தது. 

(4 / 5)

தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் குண்டூர் காரம் படத்தில் இடம் பெற்ற 'குர்ச்சி மடத்தப்பெட்டி' பாடல் சென்சேஷனாக மாறியது. 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்