தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Transit Of Venus : மிதுன ராசி நேயர்களே.. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கு!

Transit of Venus : மிதுன ராசி நேயர்களே.. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கு!

Jul 30, 2023 12:53 PM IST Divya Sekar
Jul 30, 2023 12:53 PM , IST

சுக்கிரனின் வக்ரப் பெயர்ச்சியால் அசுப பலன்களை பெற போகும் மிதுன ராசி குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் நகர்வுகளைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிடம் கூறுகிறது. நவகிரகங்கள் எப்போதும் இடப்பெயர்ச்சி செய்து கொண்டே இருக்கும். அப்படி அழகு மற்றும் மகிழ்ச்சியின் அதிபதியாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று வக்ரப் பெயர்ச்சி அடைகிறார்.

(1 / 5)

கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி அடையும் சுக்கிர சாபகவானால் அஸ்தமன சூழ்நிலை ஏற்பட போகிறது. இதன் மூலம் சில ராசிகள் அசுப பலன்களை பெற போகின்றன. செல்வத்தின் அதிபதியாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி எந்த கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். பலன்களை கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்.

(2 / 5)

மிதுன ராசி வக்ர பகவானின் அஸ்தமனமாக விளங்கக்கூடிய வக்ர பெயர்ச்சியால் உங்களது வங்கி இருப்புகள் குறைய அதிக வாய்ப்புள்ளது.

(3 / 5)

. பேசும் வார்த்தைகளை கட்டுப்படுத்துவது நல்லது.

(4 / 5)

. பேசும் வார்த்தைகளை கட்டுப்படுத்துவது நல்லது.

அதிர்ஷ்டத்தை நம்பி களமிறங்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்