தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு வெறித்தனமா வராரு.. இந்த ராசிகள் ஓடுங்க...

ராகு வெறித்தனமா வராரு.. இந்த ராசிகள் ஓடுங்க...

Sep 18, 2023 12:30 PM IST Suriyakumar Jayabalan
Sep 18, 2023 12:30 PM , IST

  • ராகு பகவானிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். செப்டம்பர் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் நட்சத்திர பெயர்ச்சி நடைபெறுகிறது. தனது சொந்த ராசியில் பயணம் செய்வது மட்டுமல்லாமல் நல்ல பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.  

(1 / 4)

சிம்ம ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். மன வலிமை குறையும் எதிர்பாராத நேரத்தில் சிக்கல்கள் தேடி வரும்.

(2 / 4)

கடக ராசி: புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. 

(3 / 4)

கன்னி ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிரமங்கள் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது ஏனென்றால் ராகு பகவான் வேலையை தொடங்கி விட்டார். நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்