தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  August Money Luck: ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிகள் டாப் லெவல்.. எல்லா யோகமும் உங்களுக்குத்தான்!

August Money Luck: ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிகள் டாப் லெவல்.. எல்லா யோகமும் உங்களுக்குத்தான்!

Jul 31, 2023 10:47 AM IST Suriyakumar Jayabalan
Jul 31, 2023 10:47 AM , IST

  • ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தெய்வங்களின் ஆசி கிடைக்கக்கூடிய நான்கு ராசிகள் குறித்து இங்கே காண்போம்

பல கிரகங்கள் ஆகஸ்ட் மாதம் தங்கள் பாதையை மாற்றுகின்றனர். இந்த மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் அசுப மற்றும் சுப பலன்களை கொடுக்கும். அப்படி சில ராசிகளை பாதித்தாலும் சில ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்க போகின்றது. அப்படி சில ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி தேதி வரை நற்பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

கடக ராசி: ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு நல்ல நேரம்தான். பொருளாதார ரீதியில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் குவியும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பூர்விக சொத்துக்களின் சிக்கல்கள் உலகம். 

(2 / 5)

தனுசு ராசி: நாளை முதல் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் உறவினர்களால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை அன்பாக இருக்கும்.

(3 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசிக்கு ஆகஸ்டு முப்பத்தி ஒன்றாம் தேதி வரை எந்த சிக்கல்களும் இருக்காது என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். குடும்பத்தோடு செலவிட மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

(4 / 5)

மிதுன ராசி: உங்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நல்ல காலம் தான். இந்த நேரத்தில் குடும்பத்துடன் செலவிட நேரம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்