தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கர்ப்பமடைந்த முதல் திருநங்கை ; பெற்றோராகும் உற்சாகத்தில் ஜியாபவல்-ஜஹாத் தம்பதி

கர்ப்பமடைந்த முதல் திருநங்கை ; பெற்றோராகும் உற்சாகத்தில் ஜியாபவல்-ஜஹாத் தம்பதி

Feb 05, 2023 12:25 PM IST Pandeeswari Gurusamy
Feb 05, 2023 12:25 PM , IST

வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் திருநங்கை ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். அடுத்த மாதம் குழந்தை பெற்றுக்க உள்ளதாக அந்த தம்பதி மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர்.

திருநங்கை ஜியா பவல் தனது நண்பனான ஜஹாத் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக இன்ஸ்ட்ராகிரமில்  அறிவித்துள்ளார்

(1 / 7)

திருநங்கை ஜியா பவல் தனது நண்பனான ஜஹாத் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக இன்ஸ்ட்ராகிரமில்  அறிவித்துள்ளார்(paval19 (Instagram))

கர்ப்பமடைந்த திருநங்கை ஜஹாத்

(2 / 7)

கர்ப்பமடைந்த திருநங்கை ஜஹாத்(paval19 (Instagram))

இந்தியாவின் முதல் திருநங்கை பெற்றோராக உள்ள மகிழ்ச்சியில் ஜஹாத் ஜியாபவல் தம்பதி

(3 / 7)

இந்தியாவின் முதல் திருநங்கை பெற்றோராக உள்ள மகிழ்ச்சியில் ஜஹாத் ஜியாபவல் தம்பதி(paval19 (Instagram))

நான் தாயாக வேண்டும் என்ற எனது கனவையும் தந்தையாக வேண்டும் என்ற அவரது கனவையும் நாங்கள் நனவாக்க உள்ளோம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் ஜியா பவல்.

(4 / 7)

நான் தாயாக வேண்டும் என்ற எனது கனவையும் தந்தையாக வேண்டும் என்ற அவரது கனவையும் நாங்கள் நனவாக்க உள்ளோம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் ஜியா பவல்.(paval19 (Instagram))

ஜஹாத் தன் மார்பங்களை அகற்றி உள்ளாதால் தாய்பால் வங்கியில் இருந்து பிறக்கும் குழந்தைக்கு தாய்பால் உணவளிக்க உள்ளாம் என்று 

(5 / 7)

ஜஹாத் தன் மார்பங்களை அகற்றி உள்ளாதால் தாய்பால் வங்கியில் இருந்து பிறக்கும் குழந்தைக்கு தாய்பால் உணவளிக்க உள்ளாம் என்று (paval19 (Instagram))

முதலில் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினோம். ஆனால் திருநங்கை என்பதால் சட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இப்போது நாங்கள் பெற்றோராக உள்ளாம் என்று ஜியாபவல் தெரிவித்துள்ளார்.

(6 / 7)

முதலில் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினோம். ஆனால் திருநங்கை என்பதால் சட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இப்போது நாங்கள் பெற்றோராக உள்ளாம் என்று ஜியாபவல் தெரிவித்துள்ளார்.(paval19 (Instagram))

அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ள நிலையில் pregnancy photo shootல் ஜியா பவல் ஜிஹாத் தம்பதி

(7 / 7)

அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ள நிலையில் pregnancy photo shootல் ஜியா பவல் ஜிஹாத் தம்பதி

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்