தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn And Rahu : கும்ப ராசி நேயர்களே.. எச்சரிக்கையாக இருங்க.. சனி-ராகு பகவான்களின் சேர்க்கையால் ஆபத்து!

Saturn And Rahu : கும்ப ராசி நேயர்களே.. எச்சரிக்கையாக இருங்க.. சனி-ராகு பகவான்களின் சேர்க்கையால் ஆபத்து!

Aug 14, 2023 11:53 AM IST Divya Sekar
Aug 14, 2023 11:53 AM , IST

  • சனி மற்றும் ராகு பகவான்களின் சேர்க்கையால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கும்ப ராசி குறித்து இங்கே காண்போம்.

ஜோதிடத்தில் கிரகங்களின் அசைவுகளை வைத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் செய்யும் செய்வினைகளுக்கு ஏற்ப பதிவ பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான். நன்மை செய்தால் நன்மை கொடுப்பார். தீமை செய்தால் தீமைகளை பன்மடங்காக கொடுப்பார் இதுதான் சனி பகவானின் வேலை.

(1 / 6)

தற்போது சனி பகவான் சதய நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். சதய நட்சத்திரம் ராகு பகவானின் நட்சத்திரமாகும். சனிபகவானும் ராகு பகவானும் இணைந்து இருப்பதால் அதன் தாக்கமானது சில ராசிகளுக்கு மோசமாக இருக்கும். சதய நட்சத்திரத்தில் சனிபகவான் அக்டோபர் 17ஆம் தேதி வரை சஞ்சாரம் செய்கிறார். 

(2 / 6)

சனிபகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வருகிறார். ஜூலை 17ஆம் தேதி முதல் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் ஒன்றான சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் பயணம் செய்வார். சில மாதங்கள் மட்டுமே வக்ரமடைவார். இதனால் சில ராசிகளுக்குக் கஷ்டமான சூழ்நிலை அமைந்துள்ளது. 

(3 / 6)

வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை கஷ்டமான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 6)

 பணம் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

(5 / 6)

குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்