தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Reheating Food : எச்சரிக்கை! உணவை மீண்டும் சுடவைத்து உட்கொள்ளாதீர்கள்! உடலுக்கு கேடு விளைவிக்கும்

Reheating Food : எச்சரிக்கை! உணவை மீண்டும் சுடவைத்து உட்கொள்ளாதீர்கள்! உடலுக்கு கேடு விளைவிக்கும்

Jun 11, 2023 11:05 AM IST Priyadarshini R
Jun 11, 2023 11:05 AM , IST

  • Healthy Food Habit: சில உணவை நாம் மீண்டும் சுடவைத்து உண்ணக்கூடாது. அவை உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். அவ்வாறு சுடவைத்து உண்ணக்கூடாத உணவுகள், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்ன என்று இங்கு தெரிந்துகொள்வோம். 

ஒரு சிலர் காலையில் சமைத்த உணவை இரவில் மீண்டும் சுடவைத்து சாப்பிடுவார்கள். இது ஆபத்தை ஏற்படுத்தலாம். 

(1 / 8)

நீங்கள் இதுவரை எதாவது உணவை சூடு செய்து சாப்பிட்ருக்கிறீர்களா? மைக்ரோவேவில் கூட சூடு செய்து சாப்பிட வேண்டாம்

(2 / 8)

எந்த ஒரு காயையும் மீண்டும் சூடு செய்து உண்ணாதீர்கள். அவற்றில் உள்ள நைட்ரேட்டில் இருந்து நைட்ரோசமைன்கள் உருவாகும். அவை உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் குறையும். 

(3 / 8)

பெரும்பாலான மக்கள் காலையில் சோறு சமைத்து அதை இரவு வரை வைத்திருந்து உண்கிறார்கள். சமைத்த சோறு ஆறியவுடன் அதில் பல கிருமிகள் உருவாகிவிடும். அதை மறுபடியும் சுடவைக்கும்போது அவை அழியாது. மாறாக வயிற்றுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். 

(4 / 8)

குளிர்காலத்தில் நிறைய பேர் காளான் சாப்பிடுவார்கள். அதை மீண்டும், மீண்டும் சூடு செய்யும்போது அதில் சில வேதிப்பொருட்கள் உருவாகின்றன. அதனால், வயிற்றுப்பிரச்னைகள் ஏற்படுகின்றன 

(5 / 8)

உருளைக்கிழங்கு நாம் அதிகம் விரும்பி உண்ணும் காய். இதை மீண்டும் சூடுபடுத்தும்போது அதில் பாக்டீரியாக்கள் உருவாகும். அவை எவ்வளவு சூடு செய்தாலும் போகாது. எனவே அந்த உணவு வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதில் உள்ள சத்துக்களையும் இழக்க நேரிடும்

(6 / 8)

சிக்கனையும் சமைத்து வைத்துக்கொண்டு சூடு செய்து சாப்பிடுகிறார்கள். இதனாலும் சிக்கனில் உள்ள சத்துக்கள் குறைவதுடன், வயிற்றுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

(7 / 8)

முட்டையில் தயாரித்த எந்த உணவையும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது. சூடு செய்தால் அதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்கள் உருவாகும். அது வயிற்றுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். 

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்