தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Photos: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

PHOTOS: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

May 07, 2023 02:07 PM IST Karthikeyan S
May 07, 2023 02:07 PM , IST

  • 2 Years Of DMK Government: திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆம் ஆண்டு நிறைவையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்றுடன் (மே 7) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

(1 / 5)

3 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தலைவர்கள் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

(2 / 5)

மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

(3 / 5)

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

(4 / 5)

திமுக எம்பி டி.ஆர். பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு மற்றும் மூத்த நிர்வாகிகளும் தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்