தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Miss India 2023 : பிரமாண்டமாக நடந்த 'மிஸ் இந்தியா 2023' - இதோ கலர்புல் போட்டோஸ்!

Miss India 2023 : பிரமாண்டமாக நடந்த 'மிஸ் இந்தியா 2023' - இதோ கலர்புல் போட்டோஸ்!

Apr 16, 2023 01:14 PM IST Karthikeyan S
Apr 16, 2023 01:14 PM , IST

  • 'மிஸ் இந்தியா 2023' இறுதிச்சுற்று பிரமாண்டமாக மணிப்பூரில் நடைபெற்றது.

இந்தியாவின் மிகப்பெரிய அழகிப் போட்டியாக கருதப்படுகிறது 'பெமினா மிஸ் இந்தியா 2023'. 

(1 / 10)

இந்தியாவின் மிகப்பெரிய அழகிப் போட்டியாக கருதப்படுகிறது 'பெமினா மிஸ் இந்தியா 2023'. (Miss India/ Instagram)

மிஸ் இந்தியா அழகியாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள்.  

(2 / 10)

மிஸ் இந்தியா அழகியாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள்.  (Miss India/ Instagram)

மிஸ் இந்தியா அழகியாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள்.  

(3 / 10)

மிஸ் இந்தியா அழகியாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள்.  (Miss India/ Instagram)

'மிஸ் இந்தியா 2023' அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. 

(4 / 10)

'மிஸ் இந்தியா 2023' அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. (Miss India/ Instagram)

இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

(5 / 10)

இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. ( Miss India/ Instagram)

மேலும் முன்னாள் வெற்றியாளர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பும் அரங்கேறியது. 

(6 / 10)

மேலும் முன்னாள் வெற்றியாளர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பும் அரங்கேறியது. (Miss India/ Instagram)

இறுதிச்சுற்றில் 19 வயதான நந்தினி குப்தா 'மிஸ் இந்தியா 2023' பட்டத்தை தட்டி சென்றார். 

(7 / 10)

இறுதிச்சுற்றில் 19 வயதான நந்தினி குப்தா 'மிஸ் இந்தியா 2023' பட்டத்தை தட்டி சென்றார். (Miss India/ Instagram)

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் நந்தினி குப்தா. 

(8 / 10)

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் நந்தினி குப்தா. (Miss India/ Instagram)

டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா 2-வது இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் 3-ம் இடமும் பிடித்தனர்.  

(9 / 10)

டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா 2-வது இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் 3-ம் இடமும் பிடித்தனர்.  (Miss India/ Instagram)

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி இந்தியா சார்பில் பங்கேற்பார்.

(10 / 10)

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி இந்தியா சார்பில் பங்கேற்பார்.(Miss India/ Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்