தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Best Smartphones To Buy Under Rs. 15k

Best smartphones: ஸ்மார்ட்போன் வாங்கபோறிங்களா? அப்போ இந்த லிஸ்ட பாருங்க

Jan 30, 2023 11:05 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 30, 2023 11:05 PM , IST

ஸ்மார்ட்போன் வாங்க முடிவு செய்துவிட்டால் பட்ஜெட், தேவைப்படும் செயல்பாடுகள், விரும்பிய அம்சங்கள் போன்றவை பிரதான விஷயமாக உள்ளது. அதிக விலையிலும் இல்லாமல், குறைவான விலையிலும் இல்லாமல் ரூ. 10 முதல் ரூ. 15 ஆயிரம் வரை விலையில் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்போன்களின் லிஸ்டை பார்க்கலாம்.

போக்கோ X4 ப்ரோ ஸ்போர்ட்ஸ் போன் 6.67 இன்ச், 120 Hz FullHD+ AMOLED ஸ்கிரீனையும், கோரிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்டை கொண்டிருக்கும் இந்த போன் சிறப்பு அம்சமாக 5000mAh பேட்டரியும், 64MP + 8MP + 2MP கேராக்களையும் கொண்டுள்ளது. இதன் விலையானது ரூ. 14, 999 என உள்ளது

(1 / 4)

ரியல்மீ 9i 5ஜி - மீடியா டெக் டைமென்சிட்டி 810 சிப்செட் கொண்டிருக்கும் இந்த போன் சிறப்பு அம்சமாக 6.6 இன்ச் ஸ்கிரீன், 90 Hz IPS எல்சிடி ஸ்கிரீன் உள்ளது. இவை பாண்டா கிளாஸால் பாதுகாக்கப்பட்டுள்ளது.  5000mAh பேட்டரியை கொண்டிருக்கும் இந்த போன் மூன்று 50MP AI டிரிபிள் கேமராவை கொண்டுள்ளது. இதன் மெமரியை 1TB வரை நீடித்து செய்து கொள்ளலாம். ராக்கிங் பிளாக், மெட்டாலிக்கா கோல்டு, சோல்பு் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் இந்த போன் ரூ. 14,999 ஆக உள்ளது

(2 / 4)

மோட்ரோலா ஜி62 ஸ்போர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 6.55 இன்ச் 120Hz FullHD+ LCD டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.  2.2 GHz, ஆக்டா கோர் பிராசசரை கொண்டிருக்கும் இந்த போன் சிறப்பு அம்சமாக 50MP, 8MP, 2MP கேமராவையும், 5000mAh பேட்டரியையும் கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூ. 14, 999 என உள்ளது

(3 / 4)

iQOO Z6 போன்கள் 44W சார்ஜிங் வசதியும், ஸ்னாப்ட்ராகன் 680 சிப்செட்டும் கொண்டுள்ளது. 6.44 இன்ச் FHD + AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த போன் பன்டச் 12ஐ ஆதாரமாக கொண்ட ஆண்ட்ராய்டு 12இல் இயங்குகிறது.  50MP பிரதான கேமராவை கொண்டிருக்கும் இந்த போன் விலையானது ரூ. 14,499 ஆக உள்ளது

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்