தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Best Indian Patriotic Movies: நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க வேண்டிய தேசப்பக்தி திரைப்படங்கள் லிஸ்ட் இதோ

Best Indian Patriotic Movies: நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க வேண்டிய தேசப்பக்தி திரைப்படங்கள் லிஸ்ட் இதோ

Jan 26, 2024 01:04 PM IST Manigandan K T
Jan 26, 2024 01:04 PM , IST

  • Indian Movies: தேசப்பக்தியை வளர்க்கும் இந்திய திரைப்படங்கள் சிலவற்றை பற்றி இந்தப் புகைப்படத் தொகுப்பில் பார்ப்போம்.

தேசப்பற்றை உயர்த்திப் பிடிக்கும் கதையைக் கொண்ட படங்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

(1 / 9)

தேசப்பற்றை உயர்த்திப் பிடிக்கும் கதையைக் கொண்ட படங்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

படத்தின் பெயர் மிஷன் மஜ்னு- 1971 இன் இந்திய-பாகிஸ்தான் போருக்கு மத்தியில், அணு ஆயுதங்களில் நாடு உடந்தையாக இருப்பதை நிரூபிக்க ரா agent ஒருவர் பாகிஸ்தானுக்குள் நுழைகிறார். வெற்றிபெற, அவர் தனது நாட்டை எச்சரிக்க வேண்டும் மற்றும் தவறான இடத்தில் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும். சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது

(2 / 9)

படத்தின் பெயர் மிஷன் மஜ்னு- 1971 இன் இந்திய-பாகிஸ்தான் போருக்கு மத்தியில், அணு ஆயுதங்களில் நாடு உடந்தையாக இருப்பதை நிரூபிக்க ரா agent ஒருவர் பாகிஸ்தானுக்குள் நுழைகிறார். வெற்றிபெற, அவர் தனது நாட்டை எச்சரிக்க வேண்டும் மற்றும் தவறான இடத்தில் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும். சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது(HT)

ரங் தே பசந்தி. அமீர் கான், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டும். இந்தப்படமும் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது

(3 / 9)

ரங் தே பசந்தி. அமீர் கான், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டும். இந்தப்படமும் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது(ht)

படத்தின் பெயர் லக்ஷயா. இலக்கற்ற இளைஞனான கரண், இந்திய ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்கிறார், ஆனால் ஒரு வீரரின் வாழ்க்கை கடினமாக இருப்பதைக் கண்டு பின்வாங்குகிறார். இது அவரது காதலியுடன் மோதலை உருவாக்கும் போது, அவர் அவளை பெருமைப்படுத்த மீண்டும் ராணுவத்தில் இணைகிறார். இந்தப் படம் நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது

(4 / 9)

படத்தின் பெயர் லக்ஷயா. இலக்கற்ற இளைஞனான கரண், இந்திய ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்கிறார், ஆனால் ஒரு வீரரின் வாழ்க்கை கடினமாக இருப்பதைக் கண்டு பின்வாங்குகிறார். இது அவரது காதலியுடன் மோதலை உருவாக்கும் போது, அவர் அவளை பெருமைப்படுத்த மீண்டும் ராணுவத்தில் இணைகிறார். இந்தப் படம் நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது(ht)

படத்தின் பெயர் 83. 1983இல் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இதுவே இந்தப்படத்தின் கதை. மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் netflix தளத்தில் காணக் கிடைக்கிறது.

(5 / 9)

படத்தின் பெயர் 83. 1983இல் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இதுவே இந்தப்படத்தின் கதை. மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் netflix தளத்தில் காணக் கிடைக்கிறது.(HT)

கஞ்சன் சக்சேனா இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் முன்னாள் ஹெலிகாப்டர் பைலட் ஆவார். அவர் 1996 இல் IAF இல் சேர்ந்தார் மற்றும் 1999 கார்கில் போர் வீரர் ஆவார். போர் மண்டலத்தில் பறந்த முதல் பெண்களில் இவரும் ஒருவர். இவரது கதை தான் கஞ்சன் சக்சேனா என்ற பெயரில் படமாக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.

(6 / 9)

கஞ்சன் சக்சேனா இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் முன்னாள் ஹெலிகாப்டர் பைலட் ஆவார். அவர் 1996 இல் IAF இல் சேர்ந்தார் மற்றும் 1999 கார்கில் போர் வீரர் ஆவார். போர் மண்டலத்தில் பறந்த முதல் பெண்களில் இவரும் ஒருவர். இவரது கதை தான் கஞ்சன் சக்சேனா என்ற பெயரில் படமாக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.(HT)

ஒரு வங்கி காசாளர், ரோமியோ, பாகிஸ்தானில் உளவு பார்ப்பதற்காக இந்தியாவின் உளவுத்துறை நிறுவனத்தால் பணியமர்த்தப்படுகிறார். இருப்பினும், அவரைப் பற்றி பாகிஸ்தானில் தெரியவந்ததும் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதே படம். இந்தப் படத்தின் பெயர் ரோமியா அக்பர் வால்டர். நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

(7 / 9)

ஒரு வங்கி காசாளர், ரோமியோ, பாகிஸ்தானில் உளவு பார்ப்பதற்காக இந்தியாவின் உளவுத்துறை நிறுவனத்தால் பணியமர்த்தப்படுகிறார். இருப்பினும், அவரைப் பற்றி பாகிஸ்தானில் தெரியவந்ததும் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதே படம். இந்தப் படத்தின் பெயர் ரோமியா அக்பர் வால்டர். நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

பாகுபலி எனும் பிரமாண்ட படத்தைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து கலக்கிய இந்தப் படம் தேசப்பற்றை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. நெட்பிளிக்ஸில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.

(8 / 9)

பாகுபலி எனும் பிரமாண்ட படத்தைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து கலக்கிய இந்தப் படம் தேசப்பற்றை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. நெட்பிளிக்ஸில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.(HT)

ஹிருத்திக் ரோஷன், தீபிகா, அனில் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பைட்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. NETFLIX தளத்தில் விரைவில் வரவுள்ளது.

(9 / 9)

ஹிருத்திக் ரோஷன், தீபிகா, அனில் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பைட்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. NETFLIX தளத்தில் விரைவில் வரவுள்ளது.(ht)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்