தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lemon In Water: கல்லாவை நிரம்பவிடாத கண்திருஷ்டி.. தண்ணீரில் எலுமிச்சையை இப்படி போடுங்க.. - செய்முறை இங்கே!

Lemon in water: கல்லாவை நிரம்பவிடாத கண்திருஷ்டி.. தண்ணீரில் எலுமிச்சையை இப்படி போடுங்க.. - செய்முறை இங்கே!

Jul 04, 2023 01:49 PM IST Kalyani Pandiyan S
Jul 04, 2023 01:49 PM , IST

வியாபாரத்தில் லாபம் கிடைக்கவில்லை.. அப்ப இந்த முறையை ஃபாலோ பண்ணுங்க!

கண் திருஷ்டி போவதற்கு எலுமிச்சை பழத்தை தண்ணீரில் போட்டு வைப்பார்கள். 

(1 / 9)

கண் திருஷ்டி போவதற்கு எலுமிச்சை பழத்தை தண்ணீரில் போட்டு வைப்பார்கள். 

சகுனம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கும் இந்த முறை பயன்படுகிறது.

(2 / 9)

சகுனம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கும் இந்த முறை பயன்படுகிறது.

நீங்கள் தொழில் நடத்தும் இடத்தில் இருக்கும் சாமி போட்டோவிற்கு அருகில் இதனை வைக்கலாம். 

(3 / 9)

இதனை வீடுகளில் வைப்பது உகந்தது கிடையாது 

(4 / 9)

இதனை வீடுகளில் வைப்பது உகந்தது கிடையாது 

வெள்ளிக்கிழமையில் ஆரம்பிப்பது நல்லது. மாலை 6 மணிக்கு மேல் தொடங்கலாம். 

(5 / 9)

வெள்ளிக்கிழமையில் ஆரம்பிப்பது நல்லது. மாலை 6 மணிக்கு மேல் தொடங்கலாம். 

இந்த வெள்ளிக்கிழமை நீங்கள் இதனை வைக்கிறீர்கள் என்றால் அதனை அடுத்த வெள்ளிக்கிழமை மாற்றி விட வேண்டும்.  கடைக்குள் எல்லோரும் பார்க்கும் படியான இடத்தில் வைக்க வேண்டும்.

(6 / 9)

அந்த ஒருவாரம் எந்த கண் திருஷ்டி வந்தாலும் அதை எலுமிச்சையும் அந்த கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரும் பார்த்துக்கொள்ளும்.  

(7 / 9)

ஒரு வாரம் முடிந்த உடன் அந்த எலுமிச்சை பழத்தை வெட்டி போட்டு விட வேண்டும். தண்ணீரை செடிகள் அல்லது நீர்நிலைகளில் விட்டு விடலாம். 

(8 / 9)

மாதவிடாய் காலங்களில் டம்ளரை சுவாமி படங்களுக்கு அருகில் வைப்பதை வைக்காமல் கல்லாவிற்கு அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்