தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mansoon Hair Care Tips : மழைக்காலத்தில் முடி உதிர்தலுக்கு மருந்தாகும் மருதாணி; இப்டி பயன்படுத்தி பாருங்க!

Mansoon Hair Care Tips : மழைக்காலத்தில் முடி உதிர்தலுக்கு மருந்தாகும் மருதாணி; இப்டி பயன்படுத்தி பாருங்க!

Jul 31, 2023 12:21 PM IST Priyadarshini R
Jul 31, 2023 12:21 PM , IST

  • Henna Hair Mask : மழைக்காலத்தில் முடி உதிர்வு பிரச்னை அதிகரிப்பது சகஜம். ஆனால் சரியான கவனிப்புடன், முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்க முடியும். இதற்கு இதோ ஒரு நல்ல தீர்வு. 

மழைக்காலத்தில் முடி உதிர்வது சகஜம். இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மெஹந்தி அல்லது மருதாணி தடவுவதன் மூலம் இந்த பிரச்னையை தீர்க்கலாம். இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுவதுடன், முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. எனவே அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள். 

(1 / 5)

மழைக்காலத்தில் கூந்தலுக்கு சிறப்பு கவனம் தேவை. ஷாம்பூவைப் பயன்படுத்துவது அவசியம். மேலும், இந்த காலகட்டத்தில் முடிக்கு ஆழமான சீரமைப்பு தேவைப்படுகிறது. முடி உதிர்வதைத் தடுக்க, சந்தலையில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அவசியம்

(2 / 5)

மழைக்காலங்களில் கூந்தல் பராமரிப்புக்கு இயற்கையான பொருட்கள் கொண்ட டீப் கண்டிஷனிங் அல்லது ஹேர் பேக் பயன்படுத்தலாம். மருதாணி முடியை ஈரப்பதமாக வைத்திருக்கும். சளி, காய்ச்சலை உண்டாக்கும் என்பதால் பலரும் இதைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். ஆனால் நல்ல பலன்களை பெறுவதற்கு மருதாணியுடன் சில பொருட்களைக் கலக்க வேண்டும்

(3 / 5)

மெஹந்தி-முட்டை ஹேர் பேக் - ஒரு பாத்திரத்தில் மருதாணி பொடியை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு முட்டையை உடைத்து, இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, கெமிக்கல் இல்லாத, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலை முடியை அலசவும்

(4 / 5)

தலைமுடியின் வேர்களில் மருதாணி பேக்கைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் பயோட்டின் பற்றாக்குறையை ஈடுசெய்கிறது, இது உச்சந்தலையில் தொற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், முடியை மென்மையாக்கவும் உதவுகிறது

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்