தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கேது வருகிறார்.. 3 ராசிகள் தப்பிக்க வாய்ப்பே இல்ல

கேது வருகிறார்.. 3 ராசிகள் தப்பிக்க வாய்ப்பே இல்ல

Aug 27, 2023 11:01 AM IST Suriyakumar Jayabalan
Aug 27, 2023 11:01 AM , IST

  • கேது பகவானிடம் கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கேது பகவான் துலாம் ராசியில் பயணம் செய்து வருகிறார். ஒரு ராசியில் பயணம் செய்தால் மற்றொரு ராசியிற்கு பெயர்ச்சி அடைய கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்வார். வரும் அக்டோபர் மாதம் கன்னி ராசிக்குள் கேது பகவான் செல்லவிருக்கிறார். இதனால் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

(1 / 4)

ரிஷப ராசி: கேது பகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டிற்கு செல்ல உள்ளார். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் புதிய வேலைகள் தேடாமல் இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் நினைத்த லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு இல்லை. 

(2 / 4)

சிம்ம ராசி: சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் இரண்டாம் வீட்டில் கேது பகவான் செஞ்சாரம் செய்ய உள்ளார். தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பல சிக்கல்களை உண்டாக்கும். குடும்பத்தினர் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பதும் அல்லது.

(3 / 4)

தனுசு ராசி: கேது பகவான் உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் இந்த காலம் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்