Healthy Tips: தினமும் சிக்கன் சாப்பிட்டால் இத்தனை பிரச்னைகள் வருமா?
- தினமும் சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
- தினமும் சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
(1 / 7)
பொதுவான சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான். அதிக அளவு சிக்கன் சாப்பிடுவதால் தான் உடலுக்கு ஆபத்தே தவிர, அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. (freepik)
(2 / 7)
தினமும் சிக்கன் எடுத்துக் கொண்டால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் உண்டாகக் கூடும்.(freepik)
(3 / 7)
தினமும் சிக்கன் சாப்பிடுவதால் நம் உடலில் தேவையற்ற புரதச் சத்துக்கள் சேர்ந்து எலும்பு பிரச்னையை உருவாக்கும்.
(4 / 7)
யுனைடெட் ஸ்டேட்ஸிஸ் என்ற வேதிப்பொருள் சிக்கனில் இருப்பதால் இது பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும்.(freepik)
(5 / 7)
கோழிக்கறியில் அதிகளவு கொழுப்பு சத்துக்கள் இருப்பதால் அடிக்கடி சிக்கன் சாப்பிடுவது நம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
(6 / 7)
சிக்கன் உடலில் அதிக சூட்டை கிளப்பும் உணவாக கருதப்படுகிறது. எனவே தொடர்ச்சியாக சாப்பிடுவது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம். (freepik)
மற்ற கேலரிக்கள்