தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aditi Rao Hydari: மயக்கும் அதிதி ராவ் ஹைதரியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

Aditi Rao Hydari: மயக்கும் அதிதி ராவ் ஹைதரியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

Jun 23, 2023 01:06 PM IST Manigandan K T
Jun 23, 2023 01:06 PM , IST

  • நடிகை அதிதி ராவ் ஹைதரி அற்புதமான மெட்டாலிக் சூட் உடையில் அசத்தியுள்ளார். இது ஃபேஷன் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐதராபாத்தில் பிறந்த நடிகை அதிதி ராவ் ஹைதரி

(1 / 7)

ஐதராபாத்தில் பிறந்த நடிகை அதிதி ராவ் ஹைதரி(Instagram/@sanamratansi)

தமிழில் காற்று வெளியிடை, சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்

(2 / 7)

தமிழில் காற்று வெளியிடை, சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்(Instagram/@sanamratansi )

ஹே சினாமிகா படத்தில் துல்கருடன் துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்

(3 / 7)

ஹே சினாமிகா படத்தில் துல்கருடன் துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்(Instagram/@sanamratansi )

சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்

(4 / 7)

சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்(Instagram/@sanamratansi )

பரதநாட்டியம் அறிந்தவர்

(5 / 7)

பரதநாட்டியம் அறிந்தவர்(Instagram/@sanamratansi )

சமீபத்தில் இவரது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தார்

(6 / 7)

சமீபத்தில் இவரது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தார்(Instagram/@sanamratansi )

இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்

(7 / 7)

இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்(Instagram/@sanamratansi )

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்