தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Sherin Latest Photo

Actress Sherin : அழகிய அசுரா.. ஷெரினின் க்யூட் க்ளிக்!

Jan 30, 2023 12:19 PM IST Divya Sekar
Jan 30, 2023 12:19 PM , IST

  • இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் ஷெரின் புகைப்படங்கள் இதோ

நடிகை ஷெரின்

(1 / 6)

நடிகை ஷெரின்

2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

(2 / 6)

ஷெரின் தமிழில் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார் 

(3 / 6)

இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். 2019 ல் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

(4 / 6)

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஷெரின். அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

(5 / 6)

இவர் தற்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ளார்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்