தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Ritu Varma Latest Photo

Ritu Varma:வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ..ரித்து வர்மா க்யூட் போட்டோஸ்!

Feb 13, 2023 11:59 AM IST Divya Sekar
Feb 13, 2023 11:59 AM , IST

நடிகை ரித்து வர்மாவின் க்யூட் புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.

ரித்து வர்மா

(1 / 8)

ரித்து வர்மா

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்து வர்மா.

(2 / 8)

முதல் படத்திலேயே இவருக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

(3 / 8)

ரித்து வர்மா தெலுங்கில் பல படங்கள் நடித்து உள்ளார்.

(4 / 8)

ரித்து வர்மா தெலுங்கில் பல படங்கள் நடித்து உள்ளார்.

மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான கனம் படத்தில் நடித்து இருக்கிறார்

(5 / 8)

இவர் விக்ரமிற்கு ஜோடியாக துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து உள்ளார்

(6 / 8)

இவர் விக்ரமிற்கு ஜோடியாக துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து உள்ளார்

சமீபத்தில் வெளியான நித்தமும் ஒரு வானமாய் படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

(7 / 8)

இவர் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார். நடிகை ரித்து வர்மாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் நபர்கள் பின் தொடர்கின்றனர்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்