தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nithyananda: ‘பெண்களின் பாதுகாவலர் நித்யானந்தா’ ரஞ்சிதாவின் அதிரடி பேச்சு!

Nithyananda: ‘பெண்களின் பாதுகாவலர் நித்யானந்தா’ ரஞ்சிதாவின் அதிரடி பேச்சு!

Jul 27, 2023 10:49 AM IST Stalin Navaneethakrishnan
Jul 27, 2023 10:49 AM , IST

  • கைலாசாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், பெண்களுக்கான உரிமைகளை கைலாச அதிபர் நித்யானந்தா வழங்குவதாக நடிகை ரஞ்சிதா பேசியுள்ளார்.

இந்தியாவின் மணிப்பூர் விவகாரம் பத்தி எரிந்து வரும் நிலையில், கைலாசாவின் வலையொளி உரையாடலில், நடிகையும், கைலாச அதிபர் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யையுமான ரஞ்சிதாவின் பேச்சு கவனம் பெற்றுள்ளத. 

(1 / 5)

இந்தியாவின் மணிப்பூர் விவகாரம் பத்தி எரிந்து வரும் நிலையில், கைலாசாவின் வலையொளி உரையாடலில், நடிகையும், கைலாச அதிபர் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யையுமான ரஞ்சிதாவின் பேச்சு கவனம் பெற்றுள்ளத. (Kailasa's The Avatar Clicks)

கைலாச தேசத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை அதிபர் நித்யானந்தா அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தற்போது கைலாசாவில் 98 சதவீதம் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பதாக ரஞ்சிதா பேசியுள்ளார். 

(2 / 5)

கைலாச தேசத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை அதிபர் நித்யானந்தா அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தற்போது கைலாசாவில் 98 சதவீதம் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பதாக ரஞ்சிதா பேசியுள்ளார். 

கைலாசாவின் பிரதிநிதிகளாக பெண்களை தான், உலக நாடுகளின் ஆலோசனை கூட்டங்களுக்கு அதிபர் நித்யானந்தா அனுப்பி வைப்பதாகவும் அந்த உரையில் ரஞ்சிதா கூறியுள்ளார். 

(3 / 5)

கைலாசாவின் பிரதிநிதிகளாக பெண்களை தான், உலக நாடுகளின் ஆலோசனை கூட்டங்களுக்கு அதிபர் நித்யானந்தா அனுப்பி வைப்பதாகவும் அந்த உரையில் ரஞ்சிதா கூறியுள்ளார். (KAILASA's SPH Nithyananda Paramashivam)

கைலாசாவில் பெண்கள் பாதுகாப்போடும், சுதந்திரத்தோடும் இருந்து வருவதாகவும், அதை அங்குள்ள பெண்களே உணர்ந்துள்ளதாகவும் அந்த உரையில் ரஞ்சிதா கூறியுள்ளார்.

(4 / 5)

கைலாசாவில் பெண்கள் பாதுகாப்போடும், சுதந்திரத்தோடும் இருந்து வருவதாகவும், அதை அங்குள்ள பெண்களே உணர்ந்துள்ளதாகவும் அந்த உரையில் ரஞ்சிதா கூறியுள்ளார்.(KAILASA's SPH Nithyananda Paramashivam)

நீங்கள் யார் என்று உணர விரும்பினால், அதற்கு நீங்கள் வர வேண்டிய இடம் கைலாசா என்றும், இந்து தர்மத்தின் பக்கம் எப்போதும் நிற்பவர் சுவாமி நித்யானந்தர் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார் ரஞ்சிதா

(5 / 5)

நீங்கள் யார் என்று உணர விரும்பினால், அதற்கு நீங்கள் வர வேண்டிய இடம் கைலாசா என்றும், இந்து தர்மத்தின் பக்கம் எப்போதும் நிற்பவர் சுவாமி நித்யானந்தர் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார் ரஞ்சிதா(KAILASA's SPH Nithyananda Paramashivam)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்