தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Divya Bharathi: பூவே..காதல் பூக்கும் பூவே.. திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Divya Bharathi: பூவே..காதல் பூக்கும் பூவே.. திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Jun 24, 2023 01:42 PM IST Kalyani Pandiyan S
Jun 24, 2023 01:42 PM , IST

 ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்ய பாரதி புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

நடிகை திவ்ய பாரதி 1992ம் ஆண்டு 28ம் தேதி பிறந்தார் 

(1 / 8)

நடிகை திவ்ய பாரதி 1992ம் ஆண்டு 28ம் தேதி பிறந்தார் 

பூர்வீகம் - கோயம்புத்தூர் 

(2 / 8)

பூர்வீகம் - கோயம்புத்தூர் 

அம்மா லதா செல்வராஜ், அப்பா செல்வராஜ் 

(3 / 8)

அம்மா லதா செல்வராஜ், அப்பா செல்வராஜ் 

தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். 

(4 / 8)

தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். 

2015 ம் ஆண்டு ‘மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற டைட்டிலை வென்றார். 

(5 / 8)

2015 ம் ஆண்டு ‘மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற டைட்டிலை வென்றார். 

2016ம் ஆண்டு ‘பிரின்ஸஸ் ஆஃப் கோயம்புத்தூர்’ டைட்டிலை வென்றார்.   

(6 / 8)

2016ம் ஆண்டு ‘பிரின்ஸஸ் ஆஃப் கோயம்புத்தூர்’ டைட்டிலை வென்றார்.   

பேச்சுலர் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 

(7 / 8)

பேச்சுலர் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 

இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். 

(8 / 8)

இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்