தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Divya Bharathi Hot Photos

Divya Bharathi Hot Photos: பாத் டப்பில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய திவ்யபாரதி

Feb 13, 2023 01:03 PM IST Aarthi V
Feb 13, 2023 01:03 PM , IST

திவ்யபாரதி பாத் டப்பில் நடத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகிறது.

நடிகை திவ்யபாரதி  லேட்டஸ்ட் புகைப்படங்கள்

(1 / 5)

நடிகை திவ்யபாரதி  லேட்டஸ்ட் புகைப்படங்கள்

2015 ஆம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றிப் பெற்றவர் , மாடல் அழகி திவ்யபாரதி.

(2 / 5)

இவர் ஜி.வி .பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ பேச்சுலர் ‘ படம் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். 

(3 / 5)

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் மதில் மேல் காதல் படத்தில் நடித்து உள்ளார்.

(4 / 5)

நடிகை திவ்யா பாரதி சமீபத்தில் கவர்ச்சியாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்