தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dharsha Gupta : சிம்பிள் லுக்.. கொள்ளை கொல்லும் அழகு.. தர்ஷா குப்தா போட்டோஸ்!

Dharsha Gupta : சிம்பிள் லுக்.. கொள்ளை கொல்லும் அழகு.. தர்ஷா குப்தா போட்டோஸ்!

Apr 17, 2023 10:52 AM IST Divya Sekar
Apr 17, 2023 10:52 AM , IST

தர்ஷா குப்தா போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

நடிகை தர்ஷா குப்தா செந்தூரப்பூவே சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

(1 / 5)

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார்.

(2 / 5)

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமானார்.

(3 / 5)

சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தர்ஷா.  

(4 / 5)

சமூகவலைதள பக்கத்தில் வித விதமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்