தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Athulya Ravi : சிம்பிள் லுக்கில் நடிகை அதுல்யா ரவி.. பச்சை நிற உடையில் ரசிகர்களை ஏங்க வைக்கும் போட்டோஸ்!

Athulya Ravi : சிம்பிள் லுக்கில் நடிகை அதுல்யா ரவி.. பச்சை நிற உடையில் ரசிகர்களை ஏங்க வைக்கும் போட்டோஸ்!

Jun 26, 2023 11:18 AM IST Divya Sekar
Jun 26, 2023 11:18 AM , IST

நடிகை அதுல்யா ரவி இன்ஸ்டாகிராமில் பச்சை நிற உடையில் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி

(1 / 5)

அதனைத் தொடர்ந்து ஏமாளி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

(2 / 5)

இவரின் எதார்த்தமான நடிப்புக்கும், ஹோம்லியான லுக்கிற்கும் முதல் படத்திலேயே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

(3 / 5)

சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் அதுல்யா 

(4 / 5)

தற்போது அழகான பச்சை நிற உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

(5 / 5)

தற்போது அழகான பச்சை நிற உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்