தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vastu Plants: தெரியாம கூட இந்த செடிகளை தெற்கு திசையில் வைக்காதீங்க - தெய்வங்களுக்கு கோபம் வருமாம்!

Vastu Plants: தெரியாம கூட இந்த செடிகளை தெற்கு திசையில் வைக்காதீங்க - தெய்வங்களுக்கு கோபம் வருமாம்!

Jul 30, 2023 11:33 AM IST Suriyakumar Jayabalan
Jul 30, 2023 11:33 AM , IST

  • வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இந்த நான்கு செடிகளை தெற்கு திசையில் வைக்கக்கூடாது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி எந்த செடிகளை வீட்டின் தெற்கு திசையில் வளர்க்க கூடாது என்பது குறித்து இங்கே காணலாம். 

(1 / 5)

வன்னி மரச்செடி: இந்த வன்னி மரச்செடியை வீட்டில் தெற்கு திசையில் வளர்த்தால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த வன்னி மரமானது சனிபகவானோடு தொடர்பு கொண்டது. வன்னி மரச்செடியை வீட்டில் வளர்த்தால் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கலாம்.

(2 / 5)

ரோஸ்மேரி செடி: நல்ல மனம் கொண்ட இந்த ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லதாகும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். 

(3 / 5)

வாழை மரம்: விஷ்ணு பகவானோடு தொடர்பு கொண்டது இந்த வாழைமரம். குரு பகவானுக்கும் இந்த வாழை மரத்திற்கும் தொடர்பு உள்ளது. வீட்டிற்குள் வைத்து இந்த வாழை மரத்தை வளர்க்கக்கூடாது. அதேபோல தெற்கு திசையிலும் இதனை வளர்க்கக்கூடாது. 

(4 / 5)

மணி பிளாண்ட்: பணம் சம்பந்தப்பட்ட செடியாக பலர் இந்த செடியை வீட்டில் வளர்க்கின்றனர். அதிர்ஷ்டத்தின் அடையாளமாக இந்த செடி வளர்க்கப்படுகிறது. அப்படி அதிர்ஷ்டத்தை பெற வேண்டுமென்றால் சரியான திசையில் இதனை வளர்க்க வேண்டும். இதனை தெற்கு திசை நோக்கி எக்காரணம் கொண்டும் வைக்க கூடாது. 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்