தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Aadi Matha Rasi Palan 2023: கன்னி ராசிக்கான ஆடி மாத பலன்கள் எப்படி இருக்கு தெரியுமா?

Aadi Matha Rasi Palan 2023: கன்னி ராசிக்கான ஆடி மாத பலன்கள் எப்படி இருக்கு தெரியுமா?

Jul 18, 2023 10:27 AM IST Karthikeyan S
Jul 18, 2023 10:27 AM , IST

  • ஆடி மாத பலன்கள் கன்னி ராசிக்கு நல்ல பலன்களை தருமா? அல்லது சிக்கலை உண்டாக்குமா? என்பதை பற்றி இங்கு காண்போம்

கன்னி ராசி அல்லது கன்னி லக்கனம் சார்ந்த நபர்களுக்கு 11-ம் இடம் என்று சொல்லக்கூடிய லாப ஸ்தானத்தில் சூரியனும், சுக்கிரனும் வக்கிரம் பெறுகிறார்கள். 

(1 / 6)

வக்கிரம் பெறுவதால் ஆடி மாதத்தின் இரண்டாம் பாதியில் வீடு, மனை, வாகனம், சொத்துக்கள் தொடர்பாக நல்ல லாபம் கிடைக்கும். அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். 

(2 / 6)

இடமாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆசைகள் நிறைவேறும். 

(3 / 6)

மூன்று முக்கியமான கிரகங்களான புதன், செவ்வாய், சுக்கிரன் இணைவதால் அலைச்சல்கள் ஏற்படும். சுப காரியங்களுக்காக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். 

(4 / 6)

கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் நிறைய விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியது வரும். உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தூக்கமின்மை பிரச்னை ஏற்படும்.  

(5 / 6)

துளசி மாலையை பிரசன்ன வெங்கடேஷ பெருமாளுக்கு சாத்தி வழிபாடு செய்யலாம். ஆன்மிக தலங்களுக்கு சென்று வர அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகள் சாரந்த பயணங்கள் ஏற்படும். மொத்தத்தில் இந்த ஆடி மாதத்தில் நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.  

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்