தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  4 Rasis: செவ்வாய் பெயர்ச்சி: எதிரிகளை கதறவிடப்போகும் 4 ராசிகள்

4 Rasis: செவ்வாய் பெயர்ச்சி: எதிரிகளை கதறவிடப்போகும் 4 ராசிகள்

Sep 26, 2023 11:41 AM IST Marimuthu M
Sep 26, 2023 11:41 AM , IST

  • சூரிய பகவானுடன் சேர்ந்து கன்னிராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் கிரகமானது, வரும் அக்டோபர் 3ஆம் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார்.

குறிப்பாக, கன்னிராசியில் இருந்து விலகி, துலாம் ராசியிலுள்ள கேதுவுடன் இணையப்போகிறார். இதனால், செவ்வாய்க்கு குரு பார்வை கிடைத்து, குரு மங்கல யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிகள் செல்வ வளத்தில் திளைக்கப்போகின்றன.

(1 / 5)

ரிஷபம்: செவ்வாய் பகவான், ரிஷப ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்ந்து ஆளுகைபுரிவதால், எதிரிகள் தொல்லை நீங்கும். கொடுக்கல் வாங்கலில் இழுபறியாக இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணியிடமாற்றம் நிகழ வாய்ப்புண்டு. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்துவந்த பிரச்னை நீங்கும். புதிய பொருட்கள் வாங்கும் சூழல் ஏற்படும்

(2 / 5)

துலாம்: சூரிய பகவானுடன் சேர்ந்து கன்னிராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் கிரகமானது, வரும் அக்டோபர் 3ஆம் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். இதனால் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆரோக்கியம் அதிகரிக்கும். தந்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்வீர்கள். உங்களது நிதானப்பேச்சுக்கு நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

(3 / 5)

தனுசு: சூரிய பகவானுடன் சேர்ந்து கன்னிராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் கிரகமானது, வரும் அக்டோபர் 3ஆம் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். இது தனுசு ராசிக்கு ராசி ஸ்தான அமைப்பாகும். தொழிலில் கொடிகட்டிப் பறப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே கிடையாது எனும் நிலை வரும். பதவி உயர்வு கிட்டும். எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழிலில் ஏற்றுமதி வாய்ப்பு கிட்டும்.

(4 / 5)

மகரம்: சூரிய பகவானுடன் சேர்ந்து கன்னிராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் கிரகமானது, வரும் அக்டோபர் 3ஆம் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். இது மகர ராசிக்கு தொழில் ஸ்தான அமைப்பாகும். தொழிலில் சீனியர்களின் அட்வைஸ் படி நடந்தால் வெற்றி கிட்டும். ஊதாரித்தனமாக செலவுகளை செய்யக்கூடாது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன், அதில் இருக்கும் நிறை குறைகளை யோசித்துப் பார்த்துவிட்டு முடிவு எடுப்பீர்கள்

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்