தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  1 Year Of Saani Kaayidham: நான் என் அழுக்கு நகங்கள்.. சாணிக் காயிதம் ஓராண்டு நிறைவு ..கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த போட்டோஸ்!

1 Year Of Saani Kaayidham: நான் என் அழுக்கு நகங்கள்.. சாணிக் காயிதம் ஓராண்டு நிறைவு ..கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த போட்டோஸ்!

May 07, 2023 10:54 AM IST Divya Sekar
May 07, 2023 10:54 AM , IST

சாணிக் காயிதம் வெளியாகி இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெறுகிறது. இதையொட்டி கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிடாம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சாணிக் காயிதம் படத்தின் இயக்குனர் அருள் மாதேஸ்வரன். இவர் இதற்கு முன்னர் ராக்கி படத்தை இயக்கியிருந்தார். 

(1 / 9)

இதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

(2 / 9)

சாணிக் காயிதம் படத்தில் மேக்கப் இல்லாமல், அழுக்கு துணிகளுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.

(3 / 9)

(4 / 9)

தனது வாழ்க்கையை சீரழித்தர்களை பழிவாங்கும் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் . 

(5 / 9)

அவருக்கு உதவும் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருக்கிறார்.

(6 / 9)

இப்படம் வெளியாகி இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெறுகிறது.

(7 / 9)

இப்படம் வெளியாகி இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெறுகிறது.

கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிடாம் பக்கத்தில் #1YearOfSaaniKaayidham என சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

(8 / 9)

அந்த பதிவில், நான், என் அழுக்கு நகங்கள், சப்பல்கள், ஒரு குச்சி காதணி (குச்சி), வேன், சுடலை, சங்கைய்யா. கொஞ்சம் பழிவாங்குதல் மற்றும் சில உணர்ச்சிகள் அருண் மாதேஸ்வரனின் படமாக இதை ஆக்குங்கள்! இந்த சிறப்பு நாளில் பொன்னி மற்றும் குழுவினரை நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்