தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  India Alliance: இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது.. தில்லியில் தலைமையகம்!

INDIA Alliance: இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது.. தில்லியில் தலைமையகம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 01, 2023 11:52 AM IST

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மேலும் 9 கட்சிகள் சேர உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா கூட்டணி கூட்டம்
இந்தியா கூட்டணி கூட்டம் (ANI )

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் இந்திய கூட்டணிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய கூட்டணியின் லோகோவும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல், காந்தி, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தாபானர்ஜி, திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உத்தவ்தாக்ரே, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், சரத் பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மேலும் 9 கட்சிகள் சேர உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்