தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Ticket: போதுமா பாஸ்.. ரூ.1 லட்சம் கொடுத்து லியோ பட டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்!

Leo Ticket: போதுமா பாஸ்.. ரூ.1 லட்சம் கொடுத்து லியோ பட டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்!

Aarthi V HT Tamil
Oct 19, 2023 10:49 AM IST

லியோ படத்தின் டிக்கெட்டை விஜய் ரசிகர்கள் ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கினர்.

லியோ படத்தின் டிக்கெட்
லியோ படத்தின் டிக்கெட்

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் விளைவாக ரசிகர்கள் பலரும் எவ்வளவு காசு செலவானாலும் பரவாயில்லை தன் ஸ்டார் படங்களைப் பார்க்க விரும்பம் தெரிவிக்கிறார்கள்.

அந்த வகையில், கோவில்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர், லியோ படத்தின் டிக்கெட்டை விஜய் ரசிகர் மன்றத்திடம் இருந்து சுமார் 1, 10,001 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்.

இந்த தொகை நடிகர் விஜய்யின் இலவச கல்வி பயிலகத்திற்கு இருக்கும் வகையில் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

லியோ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ரூ.200 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

120 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. 80 கோடிக்கு சன் டிவி சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் - விஜய் காம்போவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சமீப காலங்களில் தென்னிந்திய சினிமாவில் ரிலீஸுக்கு முன்னரே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் இது தான். 

அட்வான்ஸ் புக்கிங்கில் படத்திற்கு கிடைத்த வரவேற்பே படம் எந்தளவுக்கு ஹைப் பெற்றது என்பதற்கு சான்றாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்