தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies On Tv: தொலைக்காட்சியில் இன்று என்ன ஸ்பெஷல்

Today Movies On Tv: தொலைக்காட்சியில் இன்று என்ன ஸ்பெஷல்

Aarthi V HT Tamil
Jan 29, 2023 11:39 AM IST

ஜனவரி 29 ஆம் தேதி தொலைக்காட்சியில் என்ன படங்கள் ஸ்பெஷல் என பார்ப்போம்.

தொலைக்காட்சியில் என்ன ஸ்பெஷல்
தொலைக்காட்சியில் என்ன ஸ்பெஷல்

ட்ரெண்டிங் செய்திகள்

பிற்பகல் 9.30 மணிக்கு -  பிரண்டஸ்

மதியம் 3.00 மணிக்கு - அலெக்ஸ் பாண்டியன்

மாலை 6.30 மணிக்கு - காஞ்சனா 2

இரவு 10 மனிக்கு - கதகளி

கே டிவி

காலை 7 மணிக்கு -  7ஜி ரெயின்போ காலனி

பிற்பகல் 10 மணிக்கு - டும் டும் டும்

பிற்பகல் 1 மணிக்கு - பில்லா 2 

மாலை 4 மணிக்கு -  பத்ரி

இரவு 10.30 மணிக்கு - போழகன்

கலைஞர் டிவி

காலை 9 மணிக்கு - மகான்

பிற்பகல் 1. 30 மணிக்கு - சிவாஜி

மாலை 6 மணிக்கு - ஆதவன்

இரவு 10 மணிக்கு - தாம் தூம்

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - ஈரமான ரோஜாவே

பிற்பகல் 2 மணிக்கு - ஜல்லிக்கட்டு காளை

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 6.30 மணிக்கு - அம்மா வந்தூச்சு

காலை 10 மணிக்கு - நாம்

மதியம் 1.30 மணிக்கு - சிவப்புக்கல் மூக்குத்து

மாலை 4.30 மணிக்கு - பெரிய கவுண்டர்

இரவு 7. 30 மணிக்கு - ஒருத்தி மட்டும் கரையினிலே

இரவு 10.30 மணிக்கு - டவுரி கல்யாணம்

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - சின்ன பசங்க நாங்க

பிற்பகல் 1. 30 மணிக்கு - வீரா

இரவு 10.00 மணிக்கு - வரலாறு

மெகா டிவி

பிற்பகல் 12 மணிக்கு - கல்கி

மாலை 3 மணிக்கு - கீழ்வானம் சிவக்கும்

இரவு 11 மணிக்கு - தாயைக்காத்த தனயன்

ஜி திரை

காலை 10 மணிக்கு - மோகினி

பிற்பகல் 1 மணிக்கு - தொண்டன்

மாலை 4 மணிக்கு - நேர்கொண்ட பார்வை

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - பாபு

மாலை 7 மனிக்கு - புலன் விசாரணை 2

இரவு 11.30 மணிக்கு - அரச கட்டளை

வசந்த் டிவி

காலை 9.30 மணிக்கு - திருவருள்

பிற்பகல் 1.30 மணிக்கு - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்

இரவு 7.30 மணிக்கு - வாழ்க்கை

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்