Today Movies In Tv: கல்லூரி முதல் ரோமியோ ஜூலியட் வரை.. டிவில இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள் பற்றிய விவரங்களை காணலாம்.

சன் டிவி
பிற்பகல் 3. 30 மணிக்கு - மாஸ் என்கிற மாசிலாமணி
சன் லைஃப்
காலை 11.00 மணிக்கு - உரிமை குரல்
மதியம் 3.00 மணிக்கு - இரு துருவம்
கே டிவி
காலை 10 மணிக்கு - ஸ்ரீ ராம ராஜ்ஜியம்
பிற்பகல் 1 மணிக்கு - சேது
மாலை 4 மணிக்கு - உயர்ந்த உள்ளம்
இரவு 7 மணிக்கு - ரோமியோ ஜூலியட்
இரவு 10.30 மணிக்கு - பிரியாத வரம் வேண்டும்
கலைஞர் டிவி
பிற்பகல் 1. 30 மணிக்கு - பசங்க
இரவு 10.30 மணிக்கு - கல்லூரி
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - பொன்னான நேரம்
பிற்பகல் 1.30 மணிக்கு - கும்பக்கரை தங்கையா
இரவு 10.00 மணிக்கு - கும்பக்கரை தங்கையா
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 10 மணிக்கு - ராணி தேனி
மதியம் 1.30 மணிக்கு - ஆரண்யம்
மாலை 4.30 மணிக்கு - சூர்ய தேவன்
இரவு 7. 30 மணிக்கு - தேடி வந்த மாப்பிள்ளை
இரவு 10.30 மணிக்கு - ஏழை ஜாதி
ராஜ் டிவி
காலை 9 மணிக்கு - எங்க ஊரு பாட்டுக்காரன்
பிற்பகல் 1. 30 மணிக்கு - agp schizophrenia
இரவு 7.30 மணிக்கு - agp schizophrenia
விஜய் டக்கர்
காலை 5.30 மணிக்கு - வெற்றி திருமகன்
காலை 8.00 மணிக்கு - தாராள பிரபு
காலை 11.00 மணிக்கு - கிருஷ்ணா அர்ஜூன யுத்தம்
மதியம் 2.00 மணிக்கு - என் ஃபிரண்டை போல யாரு மச்சான்
மாலை 4.30 மணிக்கு - தாண்டவம்
இரவு 7 மணிக்கு - ஷேடோ
இரவு 9.30 மணிக்கு - ஆமா
வேந்தர் டிவி
காலை 10 மணிக்கு - தியாகம்
மதியம் 1.30 மணிக்கு - தேர் திருவிழா
இரவு 10.30 மணிக்கு - நூற்றுக்கு நூறு
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி
மாலை 7 மணிக்கு - புலன் விசாரணை 2
இரவு 11.00 மணிக்கு - கட்டளை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு - சம்பூர்ண ராமாயணம்
மாலை 7.30 மணிக்கு - சாவி
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்